நாகை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ரெட்டை குளம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறுத்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை