பொங்கல் பண்டிகை: ஒரே நாளில் 63 ஆயிரம் பேர் ரயிலில் பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை: ஒரே நாளில் 63 ஆயிரம் பேர் ரயிலில் பயணம்

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னையில் இருந்து நெல்லை மார்கமாக நேற்று 26 ரயில்கள் இயக்கப்பட்டன. இதில் 41,837 பேர் பயணம் செய்துள்ளனர். அதன் மூலம் ரயில்வேக்கு ரூ 1.87 கோடி வருவாய் வந்துள்ளது. கோவை மார்கமாக 14 ரயில்கள் இயக்கப்பட்டன அதன் மூலம் 21,445 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் 1.22 கோடி வருவாய் வந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை