ரூ 1 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ 1 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: திருச்சி உறையூரை அடுத்த உப்பிலியாபுரத்தில் ரூ 1 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பணம் கொண்டு சென்றவர்கள் சிக்கினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சேலத்தை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
14-ஜன-201810:16:35 IST Report Abuse
Apposthalan samlin இதில் எதோ சூழ்ச்சி இருக்கிறது ஏன் இன்னும் பழைய நோட்கள் பிடி படுகிறது என்று தெரிய வில்லை ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201822:16:13 IST Report Abuse
தமிழ்வேல் இந்த பழைய நோட்டை வச்சிக்கிட்டு என்ன பண்ணுவானுவோ ? சட்டசபை எலெக்க்ஷனுக்கு டோக்கன் கொடுக்கவா ?
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-ஜன-201803:12:30 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்காவிக்கலர் பெயிண்ட் தடவினா காசு செல்லும்ன்னு புது சட்டம் வரப்போகுது என்னவோ. இப்பவரைக்கும் கமிஷனுக்கு நோட்டை மாத்துறது தெளிவாகிறது. அரசு தான் இன்னும் எவ்வளவு செல்லாத நோட்டை வங்கிகளில் வாங்கினார்கள் என்ற விவரத்தை கொடுக்கவே இல்லையே. எண்ணி முடியவில்லை என்று தானே கடைசியாக சொன்னார்கள். இவைகளையும் எண்ணுவார்கள்....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201813:02:46 IST Report Abuse
தமிழ்வேல் மருத, என்கிட்டே ஓர் 8000 த்துக்கு (8000 ந்தான் 8000 கோடி யல்ல) பழைய நோட்டு இருக்கு.. ஊருக்கு எடுத்துப்போற பேக்கிலேயே தங்கி போயிட்டுது. 2 நோட்டுக்கு மேல இருந்தா பிடிச்சுடுவான்னு அக்குள்குள்ளேவே நல்ல நேரத்துக்காக காத்துகிட்டு வச்சிக்கிட்டு இருக்கேன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை