நகை கொள்ளை: குஜராத்தில் நாதுராம் கைது| Dinamalar

நகை கொள்ளை: குஜராத்தில் நாதுராம் கைது

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை, நகைக் கடை, கொள்ளை, நாதுராம், கைது

சென்னை: சென்னை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நாதுராம் குஜராத் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொளத்தூரில் நகை கடையில் துளையிட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்த போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து வழக்கின் முக்கிய குற்றவாளியான நாதுராம் தலைமறைவானார். அவர் தேடப்பட்டு வந்த நிலையில் ராஜஸ்தான் மாநில போலீசார் குஜராத் மாநிலத்தில் அவரை கைது செய்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
14-ஜன-201814:36:40 IST Report Abuse
vnatarajan இவன் தமிழ்நாட்டு சில அரசியல்வாதிகளைவிடவா கொள்ளையடித்துவிட்டான்.
Rate this:
Share this comment
Cancel
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
14-ஜன-201811:01:19 IST Report Abuse
pollachipodiyan கடைக்காரன் ராஜஸ்தான். கொள்ளிக்கரன் ராஜஸ்தான். கூட்டாளிகள் ராஜஸ்தான் . ஆனால் கொள்ளை நடந்த இடம்- தமிழ்நாடு. கொலையானது தமிழர். அவமானப்பட்டது தமிழ்நாடு போலீஸ். குற்றப்பட்டியலில் பெயரானது தமிழ்நாடு. கணவனுகளும் இங்கு வந்து கொலை, கொள்ளை நடப்படுகிறார்கள் என்றால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு நிலை என்ன? ஆங்காங்கு இவர்கள் கொலை கொள்ளை நடத்திவர நமது அலட்சியம் காரணம் ஆகாதா? இவர்களின் வருகையை கட்டுப்பத்தும் கடமை நமக்கு இல்லையா? இவர்கள் இங்கு கால் வைக்கும்பொழுதே இவர்களின் ஆதார் அட்டை முதல் கொண்டு சரி பார்க்க வேண்டாமா? சந்தேகத்திக்கிடமான முறையில் நடக்கும் பொழுது. நழுவ விட்ட காவலரின் கவனக்குறைவு கொலை கொள்ளைக்கு காரணம் இல்லையா? இந்தி தவிர வேறு மொழி தெரியாத இவனுக்கள் இங்கு வந்து கொள்ளை முடிக்கும்வரை நாம் அலட்சியமாக இருந்திருக்கிறோம். இவனுக்களின் ஆதார் அட்டை, மற்ற அரசு ஆவணங்களை ஊர் பஞ்சாயத்தில் ஒப்படைத்து விட்டு வேலை செய்ய அனுமதி அளித்திருக்க வேண்டும். ஒருவேளை கடைக்காரனும், இவனும் ஒரே ஊராக இருப்பதால், முன் திட்டமிட்ட கொள்ளையோ என்னவோ? விசாரித்தால் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Bairav sundaram - chennai,இந்தியா
14-ஜன-201810:08:35 IST Report Abuse
Bairav sundaram பாராட்டுகள். தூக்கிலிடுங்கள். மன்னிக்க முடியாத குற்றம். பொங்கல் நன்னாளில் நற்செய்தி.
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
14-ஜன-201810:08:01 IST Report Abuse
raghavan பட்டார்..பட்டார் என்று சுட்டுத்தள்ளுவதை விட்டு விட்டு..கைது செய்யப்பட்டார் என்று மரியாதையோடு செய்தி வருகிறதே...
Rate this:
Share this comment
Cancel
Bairav sundaram - chennai,இந்தியா
14-ஜன-201809:55:25 IST Report Abuse
Bairav sundaram சகோதரா பெரிய பாண்டியா, நீங்கள் இருந்தவரை தெரியவில்லை உங்களைப்பற்றி, இழந்த பின்பு தெரிஎந்துகொண்டோம் ஈடுஇணையற்றவர் என்று உங்கள் விதைகள் உங்கள் பேர் சொல்லும், காவல் துறைக்கு ஆலமரமாய் இருந்தீர்கள், உங்கள் கிளைகள் (காவல் துறையினர் ) நீங்கள் விட்டுச்சென்ற பணியை தொடர்வார்கள் என்று நம்பிக்கை இருக்கின்றது. காவல் துறை நண்பர்கள் மட்டும்மல்ல ஒவ்வொரு தமிழனிடத்திலும் இரத்தம் கொதிக்கிறது ஒட்டுமொத்த கூட்டத்தையும் வேரறுக்கும் வரை ஓயக்கூடாது, இனி உருவாகவிடக்கூடாது. இனி கயவர்களுக்கு எந்தமிழ் நாட்டில் இடமில்லை என்ற நிலை மாறட்டும். இன்று நீங்கள் நாளை வேறொருவர் என்ற நிலை இனி வேண்டாம். சகுனிபோல் சாமர்த்தியமாய் சூழ்ச்சிசெய்து வீழ்த்திவிட்டனரே, நீ வீழ்த்தப்பட்டுவிட்டாய் என்று அல்ல, துரோகத்தால் வீழ்த்தப்பட்டுவிட்டாய் நீங்கள் வீழவில்லை விதைக்கப்பட்டுயிருக்கிறீர்கள் மாவீரர்களே காவல்துறையினரே குருதி கொதிப்பது உண்மையெனில் கொள்ளை கூட்டத்தின் தலைகளை வெட்டிவாருங்கள் பரங்கித் தலைகளை வேட்டையாடிய கூட்டமடா நாங்கள் சினம் கொண்ட சிங்கங்கலாம் எங்கள் காவல் துறை நரிகளின் தலைகளை வேட்டையாடுவது எம்மாத்திரம், வீறுகொண்டு எழுவோம் வீழ்த்திடுவோம் கொள்ளை கூட்டத்தையும், கூலிப்படையினரையும் கூண்டோடு ஒழித்திடுவோம் பதவியையும் பணத்தையும் மட்டும் நேசிக்கும் இவ்உலகில் பணியை மட்டும் நேசித்தாயே குடும்பம் மட்டும் பெரிதென இல்லாமல், உன் பணியை மட்டுமே பெரிதென நினைத்தாயே கல்வியின் பெருமை அறிந்து உன் நிலத்தை அளித்தாயே உன் கிராமம் உயர வேண்டும் என நினைத்தாயே காவல் துறைக்கே எடுத்துக்காட்டாய் இருந்தாயே கண்ணியத்திற்கு கடமைக்கு வீரத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றாயே நேர்மைக்கும் நீதிக்கும், அன்புக்கும் பண்புக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கின்றாயே அஞ்சாத சிங்கமாய் வாழ்ந்து காட்டினாய், வழிகாட்டினாய் தாய்திரு தமிழ்மண்ணின் பெருமையை காத்து நின்றாய் வீரமகனே விடைபெற்றாய் எங்களிடமிருந்து எங்கள் இதயத்திலிருந்து அல்ல வணங்குகிறோம் வீர வணக்கத்தை செலுத்துகிறோம் பைரவ சுந்தரம்
Rate this:
Share this comment
Cancel
Agrigators - Chennai,இந்தியா
14-ஜன-201809:37:24 IST Report Abuse
Agrigators நகை திருடியதோடு அல்லாமல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் அவர்களையும் கொலை செய்த அந்த கொடூரன் நாதுராமை தமிழகம் கொண்டுவந்து ஒரு கிலோ துரு பிடித்த ஒரு இன்ச் ஆணிகளை எடுத்து அவன் உடம்பில் ஒரு இடம் விடாமல் அடித்து ஒருவாரம் சோறுதண்ணி இல்லாமல் கட்டிவையுங்கள். அப்போதுதான் தவறு செய்ய நினைப்பவனுக்கு புத்தி வரும் agrigators India
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201809:14:48 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் நைனா இவன பாத்தா பணக்கார திருடனாவுல இருக்கா?? இவனுக்கு பின்னால பெரிய பார்ட்டிகள் இருக்குமே நைனா??? இவன் மேட்டர் சுத்தி விட்டு ஆறப் போடுவானுக இல்லேன்னா தகுந்த ஆதாரம் இல்ல,, போதிய அளவு ஆதாரம் இல்லேனு சமீபகாலமா நடக்கிற ரெகுலர் தீர்பு போல சொல்ல வச்சிருவானுகளே நைனா...ராஜஸ்தான் திருடன் குசராத்துல புடிபட்ருக்கான் எங்கயோ பெரிசாவே இடிக்குது நைனா..
Rate this:
Share this comment
Cancel
S.Palanivelu - Chennai,இந்தியா
14-ஜன-201808:48:16 IST Report Abuse
S.Palanivelu காந்தி பிறந்த மண்ணில் ஒரு கொள்ளைக்காரன் கைது ..மோதி ஆண்ட மண்ணில் ஒரு கொள்ளைக்காரன் கைது
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201807:33:59 IST Report Abuse
Tamilan தமிழர்களைப்போல் தன்மானம் இல்லாதவர்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தியர்கள்? தங்கள் மாநிலத்தை சேர்ந்தவரையே மற்ற மாநிலங்களுக்கு காட்டிக்கொடுக்கும், பிடித்துக்கொடுக்கும் துரோகிகளா?
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
14-ஜன-201803:18:01 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இவன் கூட நம்மூரு வாரிசு பெண் அரசியல் வாதி , பாட்டெழுதர் போல போஸ் கொடுக்கிறான், நாதுராம் வந்து தமிழக கொள்ளையர் ஜோதியில் ஐக்கியம் ஆகிவிடப்பா ?
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
14-ஜன-201807:53:35 IST Report Abuse
தலைவா ஒசாமாபின்லேடன் என்கிற தீவிரவாதி பாகிஸ்தானில் பிடிபட்டான் ஆச்சரியமில்லை தீவிரவாதி தேசத்தில்ஒரு தீவிரவாதி நல்ல பாகிஸ்தானியர்கள் மன்னிக்க .. நாதுராம் என்கிற கொள்ளையன் கொள்ளையர்களின் கூடாரமான குஜராத்தில் பிடிபட்டுள்ளான். கொள்ளையர்களின் மாநிலம் குஜராத் என்பதா? நல்ல குஜராத்தியர்கள் மன்னிக்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை