ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்

Updated : ஜன 13, 2018 | Added : ஜன 13, 2018 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழகம், சுற்று பயணம், கமல்

சென்னை: ஜன.,26ம் தேதி முதல் நடிகர் கமல் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஜன.,26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுபயண விபரம் குறித்து வரும் 18 ம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜன-201817:58:45 IST Report Abuse
Nallavan Nallavan தமிழகத்தில் இனி தேனும், பாலும் ஆறாக ஓடும் .....
Rate this:
Share this comment
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
14-ஜன-201812:44:41 IST Report Abuse
Narasimhan நீங்க யாரை பற்றியும் கவலை பட வேண்டாம். உங்களுக்கு சனி பகவான் சீடர்கள் திரு வைகோ, திருமா, முத்தரசன், ராமகிருஷ்ணன் அவர்களின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201811:31:22 IST Report Abuse
Yaro Oruvan வாழ்த்துக்கள்.. வாருங்கள்.. வரவேற்கிறோம்.. தயவுசெய்து மதச்சார்பின்மை என்றால் எல்லா மதத்திற்கும் அது பொருந்தும் என்று நடந்துகொள்ளுங்கள்..
Rate this:
Share this comment
Cancel
DINAKARAN T S - CHENN,இந்தியா
14-ஜன-201810:42:42 IST Report Abuse
DINAKARAN  T S கிளம்புவதற்கு முன் ஆண்டாள் பற்றியோ அல்லது மற்ற கடவுள்களை பற்றி நம்ம கலைஞரின் வைரமுத்து மாதிரி ஏதேனும் உங்களுக்கு அறிமுகமான மொழியில் பேசினால்தான் உங்களுடைய சுற்றுலா பயணம் கலகலப்பாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
subramanian raman - chennai,இந்தியா
14-ஜன-201810:32:49 IST Report Abuse
subramanian raman This gentleman is always jealous over Rajinikanth ever since they both appeared together in the film. His intention is just to give a fight to Rajinikanth and nothing else. Definitely, he is going to embarass the feelings of Hindu's in the near future by his speech. Basically, he lacks patience and he is an atheist too. He can not control his emotions and temperament and how ever he will be a force to reckon in the political space
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-ஜன-201810:10:41 IST Report Abuse
mindum vasantham kamalukku mottai adikkamal irunthaal sari
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஜன-201809:50:03 IST Report Abuse
A.George Alphonse Mr.Kamal was in confused state of mind when Mr.Rajini was showing more interest to enter in politics and also to start a new political party while he was doing drama with his mad and fools Visil Aduchan Kunjugal by taking photos with them.Now the line is very clear that man is not going to enter in politics or going start any political party and now Mr.Kamal is going to try his luck by such Sutru Payanam around our state may give him gain or loss for his political life in our state at this moment.But the people have already lost their trust and faith on these actors political entry or in their political parties.They are just wasting their valuable time and energy for such matter and won't get any support,cooperation and sympathy from our people any more in future .
Rate this:
Share this comment
Cancel
Agrigators - Chennai,இந்தியா
14-ஜன-201809:29:45 IST Report Abuse
Agrigators தமிழகம் முழுவதும் நல்லா சுத்துங்க மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள் எனவே மக்களிடம் போய் நாங்கள் கூத்தாடிகள் கூத்தாடிகளை நம்பி கெட்டது போதும் இனியாவது நல்ல தலைவர்களை இனம் கண்டு ஓட்டளித்து தமிழகத்தை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று அறிவான நீங்கள் அறிவுரை சொல்லி மக்களின் அறியாமையை போக்க முயற்சி செய்யுங்கள். இதுவே நீங்கள் தமிழராய் பிறந்ததற்கும் தமிழ் மக்கள் இவ்வளவு காலமாக உங்களை செல்லமாக வளர்த்ததற்கும் தாங்கள் செய்யும் நன்றிக்கடனாக அமையும் என நம்புகிறேன் சுற்றுப்பயணம் வாழ்த்துக்கள் சுபமாய் அமைய வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
14-ஜன-201808:45:31 IST Report Abuse
 ஈரோடுசிவா நிற்க கூட நேரமில்லை ... கிராமத்துப்பழமொழி .
Rate this:
Share this comment
Cancel
sathya compound simoncolony - simavezha,இந்தியா
14-ஜன-201808:44:43 IST Report Abuse
sathya compound simoncolony வாழ்த்துக்கள் சார், இந்த உற்சாகம் தொடர வாழ்த்துக்கள், ஆட்சியில் வராவிட்டாலும், ஆட்சியாளர்களுக்கு ஒரு அபாய குரலாக இருப்பார் என்பதில் நம்பிக்கை உள்ளது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை