பைக் மோதி முதியவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதி முதியவர் பலி

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மந்தாரக்குப்பம்: பைக் மோதி பலத்த காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வைத்தி, 57; இவர் கடந்த 2ம் தேதி குறவன்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பைக் மோதியதில் வைத்தி படுகாயமடைந்தார். உடன் புதுச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 10:30 இறந்தார். மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X