'டாப் - 3' தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'டாப் - 3' தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி

Added : ஜன 13, 2018 | கருத்துகள் (66)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி : உலகின் முன்னணி தலைவர்கள் பட்டியலில், முதல், மூன்று பேரில், பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்திருப்பதாக, தனியார் சர்வதேச கருத்துக் கணிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

'காலப் இண்டர்நேஷனல்' என்ற தனியார் நிறு வனம், உலக அளவில், கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகிறது. உலகத் தலைவர்களை வரிசைப்படுத்தும் கருத்துக் கணிப்பு ஒன்றை, அந்நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. மெத்தம், 50 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதில், சீன அதிபர், ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின், பிரிட்டன் பிரதமர், தெரசா மே, இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நேதன்யாஹு ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, முதல் மூன்று தலைவர்களில் ஒருவராக, பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

டாப் 3ல் மோடி

இந்த கருத்துக் கணிப்பில், முதல் இடத்தில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், இரண்டாம் இடத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், மூன்றாம் இடத்தில் நரேந்திர மோடி தேர்வாகி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
14-ஜன-201814:13:51 IST Report Abuse
ரத்தினம் மனம் போல் வாழ்வு. எதிர்மறை சிந்தனை உள்ள, மோடின்னாலே வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்து பதிவு போடுபவர்கள், இங்குள்ள திராவிட கும்பல்களைப்பார்த்து அவர்களது பிராடு தனத்தையே பார்த்து பழக்கப்பட்டவர்கள். கற்ப்பூர வாசனை இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
14-ஜன-201814:11:59 IST Report Abuse
vnatarajan சிலபேருக்கு உண்மையை சொன்னால்கூட' நெஞ்சு பொறுக்குதில்லையே " நாளைக்கு மோடிஜி முதல் இடத்திற்கே வரலாம்.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
14-ஜன-201813:20:29 IST Report Abuse
arabuthamilan காமெடி கீமெடி பண்ணலையே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை