தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Added : ஜன 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: சின்னசேலம் அருகே சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.சின்னசேலம் அருகே கரடிசித்துார் காலனியை சேர்ந்தவர் குபேந்திரன்,40; சாராய வியாபாரி. இவர் மீது சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, தடுப்பு காவலில் கைது செய்ய, எஸ்.பி., ஜெயக்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், குபேந்திரனை தடுப்பு காவல் சட்டத்தில் கச்சிராயபாளையம் போலீசார், நேற்று கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை