மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் விபத்தில் பலி| Dinamalar

மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் விபத்தில் பலி

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை:மஹாராஷ்டிராவின், சாங்லி மாவட்டத்தில், நேற்று அதிகாலை நடந்த சாலை விபத்தில், ஆறு பேர் பலியாகினர்.இது குறித்து, சாங்லி போலீசார் கூறியதாவது:
உள்ளூர் போட்டியில் பங்கேற்ற மல்யுத்த வீரர்கள், சொந்த ஊருக்கு காரில் வந்த போது, எதிரில் வேகமாக வந்த டிராக்டர் மோதியதில், காரில் பயணம் செய்த, ஐந்து மல்யுத்த வீரர்கள் உட்பட ஆறு பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஏழு பேர், சாங்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்து ஏற்பட்டதும், டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் தப்பியோடிவிட்டார். அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை