இன்றைய (ஜன.,14) விலை: பெட்ரோல் ரூ.73.67; டீசல் ரூ.64.89| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய (ஜன.,14) விலை: பெட்ரோல் ரூ.73.67; டீசல் ரூ.64.89

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 இன்றைய (ஜன.,14) விலை: பெட்ரோல் ரூ.73.67; டீசல் ரூ.64.89

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.67, டீசல் விலை லிட்டருக்கு ரூ.64.89 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.67காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து19 காசுகள் உயர்ந்து ரூ.64.89 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜன.,14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
15-ஜன-201805:34:46 IST Report Abuse
Anandan நான் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை உயராதுனு சொல்லிட்டு கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவிற்க்கு குறைந்த போதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலையை உயர்த்தி நான் எப்போதும் பொய் மட்டுமே பேசுவேன் என்று நிரூபித்த மோடி. அடிமைகளுக்கு மோடி குடுத்த பரிசு பெட்ரோல் விலையேற்றம். அனுபவிங்க.
Rate this:
Share this comment
Cancel
ஜானகிராமன்,மடிப்பாக்கம் சத்தமே இல்லாமல் விலைவாசி ஏறுகிறது
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201814:25:10 IST Report Abuse
Pugazh V காவி தீவிர வாதிகள், பிஜேபி ஆதரவாளர்கள், பாஜக மூர்க்கன்கள், திராவிடர்களை திட்டுகிற ஆரியர்கள், திராவிடர்களை திட்டுகிற திராவிடர்கள், இதை கஷ்டப்பட்டு சகித்துக் கொண்டு சிரிப்பு வேஷம் போட்டு கொண்டு இருக்கிறார்கள். நடுத்தர வர்க்க மக்களின் கஷ்டம் யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லையே. பஸ்ஸில் நெரிசலிலிருந்து விடுபட கஷ்டப்பட்டு காசு சேர்த்து பைக் வாங்கி நிமிருவதற்குள் பெட்ரோல் விலை ப்ளைட்ல போகுது.. வேலைக்கு போகும் அவசியம் இல்லாத பண வர்க்கமும், ரிடயர்டான தாத்தாக்களும், பயன்பாட்டைக் குறைக்க விலை ஏற்றுவதாக சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை