மதுரை: அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை: அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்திருப்பதாவது:

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும். போட்டியை அமைச்சர் ஆர்.பி.,உதயகுமார் துவக்கி வைக்கிறார். போட்டிகள் காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை நடத்தப்படும் தேவைப்பட்டால் கூடுதல் நேரம் வழங்கப்படும். போட்டியில் 964 காளைகளும், 623 மாடு பிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். காளைகளுக்கு ஏற்கனவே அதன் உரிமையாளர்கள் தகுதி சான்றிதழ் அளித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பரிசோதனை நடத்தப்படும். பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் அடிபடாமல் இருப்பதற்காக தேங்காய் நார்கள் போடப்பட்டுள்ளது. 10 மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதிப்பர் , 10 ஆம்புலன்ஸ்களும், மொபைல் ஆம்புலன்ஸ் கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையர் காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பில் 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியி்ல ஈடுபட உள்ளனர். என தெரிவித்துள்ளார்.


அமைச்சர்கள் வருகை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார் வந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agrigators - Chennai,இந்தியா
14-ஜன-201809:09:32 IST Report Abuse
Agrigators வெற்றி நமதே இளம் காளையர்களே இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் வீரத்தோடு விவேகமாகவும் ஜல்லிக்கட்டில் பாதுகாப்பாகவும் விளையாட வேண்டிக்கொள்கிறேன் AGRIGATORS INDIA
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X