modi Pongal greetings to everyone! | பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (50)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் மகரசங்கராந்தி தினத்தை முன்னிட்டு அந்தந்த மொழிகளில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார் .
தமிழில் அவர் பதிவிட்டிருப்பதாவது: தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இத்திருநாள் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

தமிழில் மோடி வாழ்த்து

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srisubram - Chrompet,இந்தியா
14-ஜன-201820:24:12 IST Report Abuse
srisubram unmaiyeleye rk nagar than test ground endral makkal nermaiyaga irundhirundhal ellarukum notavai vida kamiyaga varum . innum thadai seitha meen badi vandiyai upyogapaduthum, chennai thamizhargal thirundhathavarai , KK nagaril cycle padhaiyil carai niruthum makkal irukum varai , signalil sivapu vilaku vilundha pinnarum vandi otubavargal irukum varai , therdhalil kasu than vellum.. bajaka , communisam , congress ellam athuvarai notavuku kizh than ..
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201817:08:17 IST Report Abuse
Pugazh V சிலர், இலங்கை தமிழ் கான்ட்ராக்ட்டர்களுக்கு வேலை கிடைக்கும், நாம குடுக்கலன்னா சீனா குடுக்கும், னு காதுல பூ சுத்தறாங்க...இப்ப.. இலங்கை ராமர் பாலத்தின் மேலயே துறைமுகம் கட்டினா என்ன பண்ணுவீங்க?
Rate this:
Share this comment
jagan - Chennai,இந்தியா
14-ஜன-201820:18:10 IST Report Abuse
jaganநாங்க பாத்துப்போம் ....மொத்த ராமர் பலத்தையும் நம்ம எடுத்து கொள்ள ரொம்ப நேரம் ஆகாது அது அவனுக்கும் தெரியும்....சிங்களவனுக்கு பூர்வீகம் ஒரிசா தான்...அவனுக்கும் அதன் முக்கியத்துவம் தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201816:59:23 IST Report Abuse
Pugazh V பல பிஜேபி வாசகர்களே சொல்கிற, "தமிழர்கள கொன்ற இலங்கை அரசுக்கு 294 கோடி குடுத்துட்டு, நம் நாட்டின் சேது சமுத்திர துறைமுக திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு நாடகம் ஆடுகிறார்.. புரியாத கூட்டம் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுகிறது.
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
14-ஜன-201820:57:20 IST Report Abuse
ShriramKonnathe neengathaandaa...
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201815:49:55 IST Report Abuse
a.thirumalai நன்றிங்க!
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
14-ஜன-201815:06:23 IST Report Abuse
chails ahamad தமிழர்களாக பிறந்த இந்த மண்ணின் மைந்தர்களான நம்மவர்கள் எவரும் தன்னை தமிழர்களாக கருதுவதும் , உணர்விலே தமிழ் கலந்து இருப்பதும் இயற்கையான மரபணுவில் விளைந்ததாகும் என்ற நிலைகள் தெளிவாக இருக்க , சாக்கடைக்கும் , பூக்கடைக்கும் விளம்பரம் தேவையில்லை என்பார்கள் இருப்பினும் தம்மை மட்டும் தமிழராக கருதி இந்த பகுதியில் தமிழகத்தில் எந்த காலத்திலும் நோட்டோவுடன் போட்டியிடும் பா ஜ கட்சியின் அபிமானியாக உள்ள சகோதரர் திரு . Tamizhan kanchi . Kanchipuram . இந்தியா அவர்கள் நம்மில் சிலரின் பொங்கல் வாழ்த்துகளை பரிகாசித்து முந்தைய காலங்களில் காவிரி விவகாரத்தில் நடைபெற்ற சில சம்பவ நிகழ்வுகளை குறிப்பிடுகின்றார், யார் என்ன செய்து இருந்தாலும் அவையெல்லாம் முடிந்து போன விவகாரமாகவே நாம் கருதியே எங்களது காவிரி நீரின் உரிமையை பெற பல காலங்கள் போராடி பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் உத்திரவை நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டு வந்த , இன்றைய பா ஜ ஆட்சியாளர்கள் அற்பத்தனமான கர்நாடக தேர்தலுக்காக , அரசியல் லாபத்திற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உத்திரவு இட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என தமிழகத்தை வஞ்சித்த கட்சியின் தரம் தாழ்ந்த செயலை உணர வக்கற்று அதன் அபிமானியாக எங்களை எள்ளி நகையாடுவது சரியா என்பதை சகோதரர் அவர்களே தனது மனசாட்சியை கேட்டு பார்த்தால் தாம் சார்ந்துள்ள கட்சி தவறிழைத்த விவகாரத்தில் மனது வேதனையடையவே செய்திடும் , நம்முடைய கண்ணியத்துக்கு உரிய பிரதமர் திரு . மோடி அவர்களின் பொங்கள் வாழ்த்தை நாம் கண்ணியப்படுத்தினாலும் நம்முடைய குறைகளை எடுத்து கூறுவதும் நம்முடைய கடமை என்பதை மறவாது இருப்பதும் அவசியமே .
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
14-ஜன-201814:20:54 IST Report Abuse
baski பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
14-ஜன-201814:19:46 IST Report Abuse
baski மீத்தேன் திட்டம் அமைத்து அறுவடை செய்ய விடாமலும், காவிரி மேலாண்மை அமைக்காமலும் எதற்காக வாழ்த்து கூறுகிறார்.......அதுவும் தமிழில்......நம் தமிழர்கள் பொங்கல் எதுக்கு கொண்டாடுகிறோம் என்று பிரதமர் உணரவேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜன-201814:16:36 IST Report Abuse
Nallavan Nallavan பொங்கல் வெவ்வேறு பெயர்களில் இந்தியா முழுவதும், ஏன் பாரத கலாச்சாரம் பரவியுள்ள வெவ்வேறு நாடுகளிலும் கூடக் கொண்டாடப்படுகிறது .... அதைத் தமிழர் திருநாள் என்று ஒரு எல்லைக்குள் குறுக்குவது தேவையற்றது .....
Rate this:
Share this comment
14-ஜன-201815:06:35 IST Report Abuse
தென்றல்அறிவிலியே, எங்கள் பொங்கல் விழாவைத்தான் தமிழர் திருநாள் என்று அழைக்கிறோம். மற்ற மாநிலங்களில் அவரவர் பெயர்களில் அழைக்கிறார்கள். உனக்கு வயிறெரிவது புரிகிறது, மனதை சுத்தப்படுத்து....
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
14-ஜன-201816:15:34 IST Report Abuse
தலைவா ஆகான் .....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜன-201818:07:34 IST Report Abuse
Nallavan Nallavanயார் புரிந்து கொள்ளாத அறிவிலி என்பது இந்நேரம் வாசகர்களுக்குப் புரிந்திருக்கும் ..... நன்றி .......
Rate this:
Share this comment
14-ஜன-201818:20:58 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்தமிழ்நாலே பாசக தொண்டனுவளுக்கு ரொம்ப அழற்சி போல நைனா..வருசா வருசத்துக்கு தமிழர் திருநாள்ன்னு கொண்டாடறத காரணம் சொல்லி டுமீல்நாட்டுல மாத்த கருதுறது செரி இல்லே நைனா......
Rate this:
Share this comment
Cancel
S.Gopal - chennai,இந்தியா
14-ஜன-201814:15:14 IST Report Abuse
S.Gopal நன்றி வாழ்த்துக்கள் மோடி அவர்களே. மீத்தேன் திட்டத்தை தடை செய்யுங்கள். சிங்கள ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுங்கள். அதுதான் உண்மையான அக்கறை நன்றி
Rate this:
Share this comment
Deiva Prakash - Coimbatore,இந்தியா
14-ஜன-201819:21:38 IST Report Abuse
Deiva Prakashநீங்க சொல்வதெல்லாம் ரொம்ப கஷ்டம். அதெல்லாம் காங்கிரஸ் செய்யவில்லை என தமிழிசையை சொல்லவைத்து ஓட்டு மட்டும் சுருட்டிக்கொள்வோம்.. ஹிந்து தேசியவாத ஓட்டு வங்கியும் இருக்கிறதே, அது போதும்.. வாயில் வடை சுடுவதுதான் இதுபோல் எவ்வளவு எளிது...
Rate this:
Share this comment
Cancel
pshivgowri -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜன-201814:10:26 IST Report Abuse
pshivgowri நன்றி மோடிஜி.உங்களுக்கும், தினமலர் குடும்பத்திற்கும் மற்றும் அனைவர்க்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை