2 ஏக்கர் மரவள்ளி பயிர்; தின்று தீர்த்த யானைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 ஏக்கர் மரவள்ளி பயிர்; தின்று தீர்த்த யானைகள்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த, சுஜ்ஜில்கரை அருகில், தெழுங்குதொட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் ராயப்பன், 45; இவர், மூன்று ஏக்கரில் மரவள்ளி பயிரிட்டுள்ளார். இன்னும், ஒருவாரத்தில் அறுவடைக்கு தயாராக, இருந்தது. இந்நிலையில், நான்கு நாட்களாக, இரவில் யானைகள், புகுந்து, பயிர்களை தின்று வருகின்றன. கேர்மாளம் வனத்துறை, அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை, எடுக்கவில்லை என்று, புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு புகுந்த மூன்று யானைகள், இரண்டு ஏக்கர் பயிரை சாப்பிட்டு சென்றுள்ளது. இழப்பீடு தரவேண்டும் என்று, விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை