இன்றைய நிகழ்ச்சி - ஈரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி - ஈரோடு

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவில்
புஷ்பாஞ்சலி: ஐயப்பன் கோவில், காவேரி ரோடு, கருங்கல் பாளையம், ஈரோடு. நேரம்: மாலை, 4:30 மணி. ஏற்பாடு: ஐயப்ப சேவா சங்கம்.


தை பொங்கல் விழா: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கோட்டை, ஈரோடு. நேரம்: காலை, 10:00 மணி.


பெருவிழா: ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ஆயிக்கவுண்டன்பாளையம், பெருந்துறை. நேரம்: காலை, 7:30 மணி.


மாவிளக்கு ஊர்வலம், சவுடேஸ்வரி அம்மன் கோவில், புன்செய்புளியம்பட்டி. நேரம்: காலை, 9:00 மணி.


பொது


பொங்கல் விளையாட்டு விழா: பிளேக் மாரியம்மன் கோவில் வளாகம், புன்செய்புளியம்பட்டி. நேரம்: காலை, 8:00 மணி, ஏற்பாடு: உழவர் இளைஞர் மன்றம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை