மின் வாரிய ஊழியர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய ஊழியர் பலி

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மின்வாரிய ஊழியர் பலியானார். அந்தியூரை சேர்ந்தவர் ஜெகதீசன், 40; கொடிவேரி சப்-டிவிஷனில், மின்வாரிய ஊழியர். வேலை முடிந்து, ஹோண்டா ஸ்பி?ளண்டர் பைக்கில், வீட்டுக்கு, நேற்று மாலை, 5:30 மணியளவில் சென்றார். சின்னமாநகர் அருகில், அடையாளம் தெரியாத, வாகனம் மோதியது. தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் பலியானார். சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை