திருட்டு வழக்கில் நகையை மீட்ட போலீஸ் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருட்டு வழக்கில் நகையை மீட்ட போலீஸ்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கைதிகளை அழைத்து வந்து, திருடப்பட்ட நகைககளை போலீசார் மீட்டனர்.

குமாரபாளையம், ராஜா வீதியில், ஆக., 2016ல், தாமோதரன், 54, என்பவர், வீட்டின் பூட்டை உடைத்து, 15 பவுன் நகைகள் திருடப்பட்டன. தாமோதரன், 28, சக்திவேல், 25, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருட்டில் சம்பந்தப்பட்ட, சேலம் மாவட்டம், இடைப் பாடியைச் சேர்ந்த செல்வம், 26, கன்னங்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன், 29, ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில், நாமகிரிபேட்டை, பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் நடந்த திருட்டு சம்பவங்களில், அவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. நீதிமன்ற அனுமதியுடன், குமாரபாளையம் போலீசார் அவர்களை விசாரணைக்காக அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். செல்வம் வீட்டிலிருந்த, 13.5 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை