நாமக்கல், மோகனூரில் பொங்கல் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல், மோகனூரில் பொங்கல் விழா

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மோகனூர்: மோகனூர் ஒன்றியம், பேட்டப்பாளையம் ஊராட்சி, பனைமரத்துப்பட்டி துவக்கப்பள்ளியில், பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மணி தலைமை வகித்தார். விழாவை முன்னிட்டு, சர்க்கரை பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு செய்யப்பட்டது. மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தி, தலைமையாசிரியர் ஜோதி, ஆசிரியர்கள், பி.டி.ஏ., நிர்வாகிகள், மகளிர் குழுவினர், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

* கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், சமத்துவ பொங்கல் விழா, கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. பொறுப்பாளர் பார் இளங்கோவன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் மணிமாறன், மாநில விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் துரைசாமி, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X