திருட முயற்சி 2 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருட முயற்சி 2 பேர் கைது

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொங்கலூர்:பொங்கலூரில், வீடுபுகுந்து திருட முயன்ற, இரண்டு வாலிபர்களை, அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்தனர்.பொங்கலூர் அனை த்து வியாபாரிகள் சங்க தலைவராக இருப்பவர் விஸ்வநாதன். ஏ.எல்.ஆர்., லே-அவுட்டில் உள்ள இவரது வீட்டில், கடந்த 10ம் தேதி பட்டப்பகலில், கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி öŒ#தனர். ஆனால், கதவை உடைக்க முடியவில்லை. இதனால், நகை, பணம் தப்பியது.இது குறித்த புகாரின் பேரில், அவிநாசிபாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, கொடுவாயை சேர்ந்த கார்த்திக், 20, சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ், 24 ஆகியோரை கைது செய்தனர்.
பல்@வறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவரும், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அதற்குள் தங்கள் கைவரிசையை காட்டி போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை