விவேகானந்தர் ஜெயந்தி விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவேகானந்தர் ஜெயந்தி விழா

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர் ;திருப்பூரை சேர்ந்த பள்ளிகள் சார்பில், விவேகானந்தரின், 155வது ஜெயந்தி விழா, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளா ளர் வேலுசாமி வரவேற்றார். ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை வகித்தார். விவேகானந்தர் ஜெயந்தி விழாக்குழு தலைவர் பூர்ணசேவானந்த மகராஜ் பேசினார்.கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருப்பூர் பள்ளி களை சேர்ந்த நிர்வாகிகள், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை