தாசில்தார் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தார் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்தில், வருவாய் துறை சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, மாவட்ட டி.ஆர்.ஓ., சூரிய பிரகாஷ் தலைமை வகித்தார். இதில், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள் கட்டி, சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம், மண்டல தாசில்தார் மைதிலி, தலைமையிடத்து துணை தாசில்தார் சிவக்குமார், ஆர்.ஐ.,க்கள் சரண்யா, மகேஷ்வரி, வி.ஏ.ஓ.,க்கள் நமச் சிவாயம், இந்துஜா, வினோத், நல்லுசாமி, சேதுபதி, மணிவண்ணன், குமுதாம்பிகை, தமிழ்செல்வி, உள்பட பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை