திருப்பூர் ;திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மதுக்கடைகள், பார்கள் நாளை மூடப்பட்டிருக்கும்.திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிப கழகம் நடத்தும் மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள், நாளை (15ம் தேதி) மூடப்பட வேண்டும். மனமகிழ் மன்றங்கள், உ<ணவு விடுதிகளுடன் செயல்படும் அரசு உரிமம் பெற்ற "பார்'களும், மது விற்பனையை நிறுத்தம் செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.