விற்பனை மேடைகளை புதுப்பிக்க வேண்டும் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனை மேடைகளை புதுப்பிக்க வேண்டும்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

க.பரமத்தி: க.பரமத்தி சந்தையில், பொருட்கள், காய்கறிகள் விற்பனை செய்வதற்கென அமைக்கப்பட்டிருந்த, மேடைகள் சேதடைந்து உடைந்து விட்டன. புதிதாக மேடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. க.பரமத்தி சந்தைக்கு, நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். மேலும், கால்நடைகள் விற்பனைக்கும், இச்சந்தை பெயர் பெற்றது. இந்நிலையில், சந்தை கூடும் பகுதியில், வியாபாரிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட மேடைகள், சேதமடைந்து உடைந்த நிலையில் உள்ளன. இதனால், வியாபாரிகள் பொருட்களை தரையில் வைத்து, விற்பனை செய்யும் நிலை உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை