சாலையை ஆக்கிரமித்த சீமைக் கருவேல மரங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையை ஆக்கிரமித்த சீமைக் கருவேல மரங்கள்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தான்தோன்றிமலை: அமராவதி ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையை, சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால், சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் அருகே, கொளந்தானூரில், ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அமராவதி ஆற்றங்கரைக்குச் செல்லும் வகையில், கொளந்தானூரில் இருந்து, அமராவதி ஆற்றுப்பகுதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையை ஒட்டிய பகுதியில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, சாலையை மறைக்கும் அளவுக்கு ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அகற்ற வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை