அரசு ஊழியர் குடியிருப்பில் தார்ச்சாலை இல்லாததால் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் குடியிருப்பில் தார்ச்சாலை இல்லாததால் அவதி

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: காந்திகிராமம் அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் தார்ச்சாலை வசதி வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் அருகே காந்திகிராமத்தில், அரசு ஊழியர் குடியிருப்பு உள்ளது. அங்கு சில தெருக்களில் மட்டும், தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பெரும் பாலான தெருக்களில் மண் சாலைதான் உள்ளது. சாலை வசதி வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. இதனால், குண்டும், குழியுமான மண் சாலையில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக சாலை மாறி விடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை