டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த வாலிபர் கைது

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: அரவக்குறிச்சி அருகே, டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த, வாலிபர் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, வெஞ்சமாங்கூடலூர் டாஸ்மாக் கடையில், கடந்த ஆண்டு, டிச., 24, இரவு, பூட்டை உடைத்து, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மதுபாட்டில்களை கொள்ளை அடித்ததாக, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்த, சுந்தரமூர்த்தி, 24, என்பவரை, அரவக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை