தாசில்தார் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தார் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. பொங்கல் விழா முன்னிட்டு, கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் முன், மாவட்ட டி.ஆர்.ஓ., சூரியபிரகாஷ் தலைமையில், மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில், தாசில்தார் பாலசுந்தரம் மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில், 10க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள், அலுவலக வளாகத்தில் நடப்பட்டன. நிழ்ச்சியில், வருவாய்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை