எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விளையாட்டு போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விளையாட்டு போட்டி

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விளையாட்டுப் போட்டிகள், திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று நடந்தன. எம்.எல்.ஏ., கீதா, விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், கிரிக்கெட், கபடி மற்றும் கூடைப்பந்து போட்டிகள் நடந்தன. முன்னாள் நகராட்சி தலைவர் செல்வராஜ், மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், நகரச் செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட, பலர், விழாவில் பங்கேற்றனர். கரூர் மாவட்ட மாணவ, மாணவியர், பொது மக்கள் ஏராளமானோர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை