ரஜினி பொங்கல் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி பொங்கல் வாழ்த்து

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரஜினி, பொங்கல் வாழ்த்து

சென்னை : சென்னை போயஸ் கார்டனில் தனது வீட்டு வாயிலில் கூடியிருந்த ரசிகர்களை ரஜினி நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அனைவரும் செழிப்புடன் சிறப்பாக வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார். அதில் அவர், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
14-ஜன-201814:53:29 IST Report Abuse
Baskar இவனல்லாம் பொங்கல் வாழ்த்து சொல்வான் என்று எந்த தமிழனும் காத்து இருக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
14-ஜன-201813:28:09 IST Report Abuse
mindum vasantham Valthukkal thalaivaa
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-201813:00:05 IST Report Abuse
Kasimani Baskaran நல்லது... கர்னாடக மாநில முதல்வர் தமிழனுக்கு தண்ணீர் கொடுக்கமாட்டேன் என்று சூளுரைத்து இருக்கிறார்... அதற்க்கு இவர் ஒன்றுமே சொல்லவில்லையே?
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201810:23:20 IST Report Abuse
GunduSenthil தக்காளி இதோட ஓடிரு
Rate this:
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201813:53:23 IST Report Abuse
Swaminathan Nathவாழ்த்து சொல்லுவது தவறா, என்ன கேவலமான சிந்தனை. செந்தில், ரஜினிக்கும் வாழ்த்துக்கள்,...
Rate this:
Share this comment
S.Gopal - chennai,இந்தியா
14-ஜன-201814:11:18 IST Report Abuse
S.Gopalஹாஹா...
Rate this:
Share this comment
S.Gopal - chennai,இந்தியா
14-ஜன-201814:13:41 IST Report Abuse
S.Gopalநன்றி வாழ்த்துக்கள். உங்களை வாழ வைத்த தமிழர்களை அடிமைப்படுத்தி ஆள நினைக்காதீர்கள். அதை விட நன்றி மறந்த செயல் எதுவும் இல்லை. புரிதல் நலம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை