திமுக தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (62)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திமுக, தொண்டர்கள், கருணாநிதி, சந்திப்பு

சென்னை : பொங்கலை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, இன்று (ஜனவரி 14) கட்சி தொண்டர்களை சந்தித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளில் கட்சி தொண்டர்களை சந்தித்து, ரூ.10 வழங்குவது கருணாநிதியின் வழக்கம். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு, இன்று தொண்டர்களை சந்திக்க உள்ள தாக அறிவிக்கப்பட்டது. கருணாநிதிக்கு பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த தொண்டர்கள், ஆசியும் பெற்றனர். நீண்ட நாட்களுக்கு கருணாநிதியை சந்திப்பதால், ஏராளமான தொண்டர்கள் அவரது வீட்டு வாசலில் குவிந்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
15-ஜன-201804:19:32 IST Report Abuse
jagan ஆசிரியர் - எங்கே போச்சு உங்க தணிக்கை ? கீழே @Pugazh V - coimbatore / cochin,இந்தியா -என்பவரின் தரம் தாழ்ந்த கருத்து என்ற பெயரில் எழுதிய நாராசம் எப்பிடி வெளி வந்தது...இது போன்றவை வந்தால் டீசென்ட் ஆனவர்கள் தினமலர் மெசேஜ் போர்டு பக்கமே வர மாட்டார்கள்....இவர் அக்கௌன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
15-ஜன-201811:04:51 IST Report Abuse
Panneerselvam Chinnasamyவாசகர் சேது அவர்களும் கலைஞரை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்திருக்க கூடாது.....
Rate this:
Share this comment
Cancel
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
14-ஜன-201820:39:33 IST Report Abuse
RAVINDRAN.G மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து மக்களை பேசியே ஏமாற்றி வாழட்டும்
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
15-ஜன-201811:07:21 IST Report Abuse
Panneerselvam Chinnasamyஇப்படி சொல்லியே ஒரு கூட்டம் மக்களை ஏமாற்றி வருகிறது......
Rate this:
Share this comment
Cancel
Gren Valley - madurai,இந்தியா
14-ஜன-201820:22:28 IST Report Abuse
Gren Valley இப்போ என்னாத்துக்கு எனக்கு தேவையில்லாம 'மகளிர் மட்டும்' சினிமா ஞாபகத்துக்கு வருதுன்னே தெரியல
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
14-ஜன-201820:16:57 IST Report Abuse
 ஈரோடுசிவா ஆட்றா ராமா ... ஆட்றா ராமா ... அம்மா தண்ணீ கேக்குறா ... கொண்ட்டுவாடா ராமா ... அப்பா தண்ணீகேக்குறார் கொண்ட்டுவாடா ராமா ... உம்பொண்ட்டாட்டித்தண்ணீ கேக்குறா கொண்டுவந்து குடுடா ராமா ... குட்டிக்கரணம் போடுறா ராமா ... பல்டி அடிடா ராமா ...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201820:05:50 IST Report Abuse
Pugazh V சென்னை சேது என்கிற கழிவறைகள் தொழிலாளியின் கருத்தைக்கூட பதிவு செய்த தி.மலருக்கு நன்றி. கலைஞர் காலை கழுவிக் குடித்தே சோறு தின்கிற சென்னை சேது, லைட்டா ரீஜண்டா எளுத கத்துக்கப்பா. போனமாதம் கூட உன்னோட தலை மோ__ கலைஞர் வீட்டுக்கே வந்தார்.. அன்னாக்கு நீ யாரோட எதை குடிச்சிண்டிருந்தே? அவர் கூட கலைஞர் வீட்டு வாசல் வரை வந்த நீங்கள் ளாம் இனிப்பா என்ன குடிச்சீங்க??
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
14-ஜன-201819:55:39 IST Report Abuse
sridhar சாதாரணமாக 94 வயது முதியவரை யாரும் திட்ட மாட்டார்கள். ஆனால் இவரை வசை பாடுகிறார்கள் என்றால் இவர் என்னென்ன செய்திருப்பார். உலகிலேயே எங்கேயும் இது போல் நடந்திருக்காது.
Rate this:
Share this comment
Cancel
Prakash Balakrishnan - Chennai,இந்தியா
14-ஜன-201817:34:11 IST Report Abuse
Prakash Balakrishnan innamum karunanidhi irupathu pongal kondada ellam valla iraivanai praththikirEn.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201817:29:44 IST Report Abuse
Pugazh V பொறாமை வயத்தெரிச்சலில் கலைஞரின் எதிரிகள் இத்தனை பெரியவரை தமிழர் திருநாளில் தமிழ் கலாச்சாரத்துக்கு சம்பந்தமே இல்லாமல் அவமரியாதையாக எழுதுவது ஏன்? தெரியவில்லை. அதை விடுங்கள்.. இன்னும் எத்தனை நாளுக்கு பா, விஞ்ஞான ஊழல், 2G ன்னு லூசுங்க மாதிரி பேசிகிட்டே இருப்பீங்க?? அதான் சட்ட பூர்வமாக ஒன்றுமே ப்ரூவ் ஆகலை.எல்லாம் பொய் வழக்குகள்..இருந்தும் இன்னும் 2G, ஊழல் னு உளறுவது அறிவுபூர்வமானது தானா?
Rate this:
Share this comment
murali - hydrabad,இந்தியா
14-ஜன-201817:48:12 IST Report Abuse
muraliசெம்ம தலைவா...
Rate this:
Share this comment
Cancel
Tamilannan - Coimbatore ,இந்தியா
14-ஜன-201816:43:03 IST Report Abuse
Tamilannan Hi Devanatha brother, nee adikkatha kollaiya?
Rate this:
Share this comment
Cancel
Tamilannan - Coimbatore ,இந்தியா
14-ஜன-201816:40:53 IST Report Abuse
Tamilannan Thiru Natarajan Attianna, intha pathivai elutha evlo Lanjam vaankina?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை