மம்தா பொங்கல் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மம்தா பொங்கல் வாழ்த்து

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மம்தா, பொங்கல் வாழ்த்து,

சென்னை: தமிழக மக்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், பொங்கல் திருநாளில் தமிழக சகோதர, சகோதரிகள் நல்ல உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சி பெற வாழ்த்துவதாக கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-201815:43:45 IST Report Abuse
a.thirumalai நன்றி நன்றி நன்றி
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201814:39:29 IST Report Abuse
சாமிநாதன் நன்றிகள்
Rate this:
Share this comment
Cancel
S.Gopal - chennai,இந்தியா
14-ஜன-201814:10:34 IST Report Abuse
S.Gopal நன்றி மம்தா அம்மா. எல்லாம் வல்ல இறைவன் முருகன் உங்களுக்கு நல்ல வளங்களையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பானாக :)
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜன-201817:42:59 IST Report Abuse
Nallavan Nallavanமுருகன் கிட்ட வேண்டுறதுதான் வேண்டுறீங்க, அந்தம்மாவுக்கு முதல்ல நல்ல புத்தியைக் குடுக்கச்சொல்லி வேண்டிக்குங்க .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X