தரக்குறைவாக மீம்ஸ் போடுவது தவறு: அமைச்சர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தரக்குறைவாக மீம்ஸ் போடுவது தவறு: அமைச்சர்

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மீம்ஸ், அரசியல் கட்சி, ஜெயக்குமார், மதுசூதனன்

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சமூக வலைதளங்களில் தரக்குறைவாக மீம்ஸ் போடுவது தவறானது. எந்த அரசியல் கட்சியினரையும் நான் இழிவுபடுத்தியது பேசியது இல்லை. மதுசூதனன் கடிதத்தில் உள்ளது என்ன என்பது தெரியாது. தெரியாத விஷயத்தை பற்றிபேச முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஜன-201800:10:23 IST Report Abuse
Kuppuswamykesavan நேர்மையாக, உண்மையாக, நியாயமாக, தர்மமாக, நீதியாக நடந்து கொள்ளும் ஓர் நபர், மீம்ஸ்ஸாவது, புண்ணாக்காவது என்று, இவைகளை பற்றி கவலைப்படாமல், தன் கடமையில், கண்ணும் கருத்துமாக, இன்னும் சில தூரம் முன்னேறி, போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான். பொது மக்களின் விழிப்புணர்வுக்காக வரும், மீம்ஸ்கள் ஒரு வகை எனலாம். தன் காழ்ப்புணர்ச்சியை, தன் இயலாமையை, தன் பேராசையை, தன் குரூர புத்தியை வெளிக்காட்டி வரும், மீம்ஸ்கள் இன்னொரு வகை எனலாம். பகுத்துணர்ந்து, சரியான பாதையில், பயணிப்பவன்தான், நல்ல புத்திக்கு சொந்தக்காரன், எனலாம்.
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201822:12:04 IST Report Abuse
kulandhaiKannan சரியான கருத்து
Rate this:
Share this comment
Cancel
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
14-ஜன-201821:59:40 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA தமிழ் சினிமாவில் இருந்த ஒரு காமெடியன் போல அப்படியே முகம் இருக்கிறது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X