விவசாயிகள் உயிரிழப்பு அதிகரிப்பு: சகாயம் வேதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் உயிரிழப்பு அதிகரிப்பு: சகாயம் வேதனை

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சகாயம், விவசாயிகள், வேதனை

சேலம்: ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றினால், விவசாயிகள் லாபம் பெறுவார்கள். நாடு வல்லரசு என்பது ஆயுதத்தில் இல்லை. விளைநிலங்களில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201815:05:18 IST Report Abuse
Pugazh V யாரு இவரு? ஓ..கிரானைட் ஊழலை ஆய்வு செய்ததா சொன்னாங்களே, அவரா இவர்? கொஞ்ச நாளா சத்தமில்லாமல் இருந்தார். இப்போது ஏன் என்னவோ குரல் குடுக்கறார் ???
Rate this:
Share this comment
Cancel
Venkat Sankar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201814:46:59 IST Report Abuse
Venkat Sankar விவசாயம் பற்றி செய்திகளை முதல் பக்கத்தில் போடுகள்...
Rate this:
Share this comment
Cancel
Venkat Sankar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201814:45:57 IST Report Abuse
Venkat Sankar இதை முதல் பக்கத்தில் போடுகள். எல்லா பவர் மீடியா மட்டும்தான் இருக்கு ..... அரசியல் , சினிமா பிரபலங்களை உருவாக்கிறது நீங்கதான் ... அதேமாதிரி விவசாயிகளை மீடியா முன்னாள் நின்று நாங்கள் பின்னால் நின்று , ஒருமையாக காப்போம் ...... பல கோடி ரூபாயை விவசாயிகளும் பார்க்கவேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை