டில்லி வந்தார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லி வந்தார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: 6 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ டில்லி வந்தடைந்தார். விமான நிலையம் சென்று பிரதமர் மோடி அவரை வரவேற்றார்.

இஸ்ரேல் பிரதமரின் இந்த பயணத்தில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறை குறித்த விஷயங்கள் முக்கிய திட்டத்தில் உள்ளது.

நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை முதலில் சந்திக்கிறார். தொடர்ந்து அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் குஜராத் செல்லவுள்ளார்.


சுஷ்மாவுடன் சுந்திப்பு:


இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Messiah Yeshuva - Nagercoil,இந்தியா
15-ஜன-201801:10:26 IST Report Abuse
Messiah Yeshuva Shalom Jerusalem, 3000 yrs since கேப்பிடல் Bless இஸ்ரேல்
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
14-ஜன-201821:41:35 IST Report Abuse
Anandan கருத்து எழுதுமுன், இஸ்ரேல் எப்படி பூர்வீக குடிகளை திரும்ப அமர்த்தியது அவர்களை எதிர்த்த பலஸ்தீனியர்களை எப்படி வென்றது என்பதை படிக்க வேண்டும். இஸ்ரேலுடன் நம்நாடு ராணுவத்தில் சேர்ந்திருந்தால். பாகிஸ்தான் பல்லிளிக்கும். இந்தியாவிற்கு அது பலம்.
Rate this:
Share this comment
Cancel
Akbar Muhthar - Madurai,இந்தியா
14-ஜன-201821:26:06 IST Report Abuse
Akbar Muhthar மோடி பக்தர்கள் மோடியை அறியும் முன்னரே அமெரிக்க யூதர்கள் மோடியை கண்டு பிடித்தார்கள். மோடி பக்தர்களை மோடி பக்தர்களாகியதில் யூதர்களின் பெரும் பங்கு உண்டு. மோடிக்கு குஜராத் கலவரங்களுக்கு பிறகு அமெரிக்கா செல்ல விசா மறுக்கப்பட்டது தெரிந்த விஷயம். ஆனால் எவ்வளவு பேருக்கு அவர் 1992 வாக்கில் அமெரிக்கா சென்று image management and public relations கோர்ஸ் செய்தார் என்பது தெரியும். அவர் திறமையை பார்த்த jewish strategists அவருக்கு leadership training அளித்தனர். அதற்கு ஏழு எட்டு வருடங்களுக்கு பிறகு அத்வானியால் அவர் குஜராத் முதல் அமைச்சர் ஆக்க பட்டார்.
Rate this:
Share this comment
Kumz - trichy,இந்தியா
15-ஜன-201802:49:56 IST Report Abuse
Kumz உலகமே உன் கூட்டத்தை வெறுப்பதில் தப்பே கிடையாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X