இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து| Dinamalar

இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
#Pongal, பொங்கல், பண்டிகை,இங்கிலாந்து பிரதமர், தெரசாமே, வாழ்த்து

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே வெளியிட்ட அறிக்கை, இன்று மற்றும் இனி வரும் நாட்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு, இனிய தைபொங்கல் வாழ்த்துகள். இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல் வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manickam -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜன-201822:07:16 IST Report Abuse
Manickam Expected a video message from narendra modi, not happened But this one is a surprise :)
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜன-201819:57:59 IST Report Abuse
Pugazh V இதுல என்ன ஙண்றாவி சந்தோஷம் இருக்கு? பல பி எம் களின் செகரெட்டரிகள் கூகுளில் எந்த நாட்டில் என்ன பண்டிகை இன்னிக்கு ன்னு பார்த்து பி எம் களின் பேரில் ஒரு இ மெயில் சின்ன வீடியோவை போடறாங்க. அவ்வளவுதான். முன்பெல்லாம் இ மெயில் யு ட்யூபெல்லாம் இல்லை அதனால் வாழ்த்துக்கள் வரலை. அவ்ளதான்
Rate this:
Share this comment
SR - ,
15-ஜன-201805:06:24 IST Report Abuse
SRbut, have u received wishes from ur PM...
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
14-ஜன-201819:29:43 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஐக்கிய இராச்சியத்தின் மகிமை Reflecting diversity
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X