விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை: ஜெட்லி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை: ஜெட்லி

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விவசாயம் , Agriculture,இந்தியா,India, அருண் ஜெட்லி, Arun Jaitley, விவசாயிகள்,Farmers , விவசாய துறை, Agriculture Department, உணவுபற்றாக்குறை , Food deficit,நிதியமைச்சர் அருண் ஜெட்லி, Finance Minister Arun Jaitley,

புதுடில்லி: விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை எனவும், இதனை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் பேசியதாவது: உலகில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வளர்ச்சியின் பலன்களை பல தரப்பட்ட மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் விவசாய துறையை சார்ந்து உள்ளனர். அத்துறையின் லாபம், வளர்ச்சியும் தெளிவாகவும் இல்லையென்றால், நாட்டின் வளர்ச்சியை நியாயபடுத்த முடியாது.வளர்ச்சியின் பலன்கள் விவசாய துறையை சென்றடைவதும், அத்துறையை உயர்த்துவதுமே அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும்.அதிக உற்பத்தி காரணமாக, பல இடங்களில் சில பொருட்களின் விலை வீழ்ச்சியடைகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பலன்கள் தெளிவாக தெரிய துவங்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் விவசாயிகள் தவறவிடுவதில்லை. உணவுபற்றாக்குறை இருந்த நம் நாட்டில், தற்போது உணவு உற்பத்தி மிகுதியாக உள்ளது. இதனால், விலை குறைந்து வருகிறது. இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.விலை கிடைக்க நடவடிக்கை

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanigai Arasu - Trichy ,இந்தியா
14-ஜன-201821:14:57 IST Report Abuse
Thanigai Arasu BJP promised to double the price of agricultural products before 2014 Lok Sabha elections. Atleast after about 4 years, Finance Minister told that they have initiated actions to increase the agricultural products. This has been done in anticipation of 2019 election.
Rate this:
Share this comment
Cancel
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
14-ஜன-201820:29:02 IST Report Abuse
Amar Akbar Antony கடந்த ஆண்டுகளில் சேமித்த உணவு தானியங்கள் , கோதுமை , சோளம் போன்ற சில பூச்சிகளாலும் , முறையான பராமரிப்பில்லமல் மனிதன் உண்ண முடியாமல் போனது. அதற்கு பிறகு நமது விவசாயிகள் பட்ட கஷ்டம் தெரிந்ததே undefined அரசின் முதற்கடமை விவசாயத்திற்கும் அதன் ஆசானாகிய விவசாயிக்கும் தேவையான உதவிகளும் செய்வது. மஹாராஷ்டிராவில் கரும்புக்காகவே பல சொசைட்டி உண்டு அதுபோல ஊழலும் உண்டு காரணம் சொசைட்டி தலைகள் அரசியலோடு உள்ளதுதான். ஆக விளை பயிர்களுக்கு உரிய விலை கொடுத்தால் மட்டும் போதாது அதை வாங்கி அந்தந்த கிராமத்திலோ தாலூக்காவிலோ உள்ள படித்த குறிப்பாக அக்ரி படித்தவர்களிடம் பொறுப்பை கொடுங்கள் அது ஒரு குழுவானால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாவட்டத்திற்குள் மாற்றுங்கள் இதில் விவாசயிகளும் இடம்பெறட்டும்.
Rate this:
Share this comment
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
14-ஜன-201820:17:30 IST Report Abuse
K E MUKUNDARAJAN உழவர் சந்தை மூலமா கலைஞர் என்ன கொண்டு வந்தார். அதன் முடிவு என்ன. இரண்டு கலகங்களும் உருப்படியா ஒன்றுமே செய்ய வில்லை. எதையுமே இவர்கள் உருப்படியா செய்ததா சரித்திரம் கிடையாது. அப்படி செய்திருந்தாலும் அது கட்டிங்குடன்தான் , டாஸ்மாக் போல. டாஸ்மாக் தான் இவர்கள் செய்த உருப்படியான காரியம். அதனால் இன்றைக்கு பிளம்பிங், எலக்ட்ரிகல்,ஹோட்டல்,கடை பையன் போன்ற எல்லா வேலைகளையும் வடக்கத்தியான் அழகாக செய்கிறான். இப்போது புரியும் தெற்கை தேய்த்தது இரு கழகங்கள் தான் என்பது.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
14-ஜன-201821:59:05 IST Report Abuse
K.Sugavanamஉழவர் சந்தை அமோகமா போகுது..நீங்க அந்த சந்தை பக்கம் போனதில்லை என்பது உங்கள் பதிவிலிருந்தே தெரிகிறது..ஆனா அந்நிய நடைபாதை காய்கறி வியாபாரிகள் வரவிற்காக திடீரென விவசாய பொருட்களுக்கு உரிய விலைகிடைக்க MRP நிர்ணயிக்க போவதா அரசால் புரசலா செய்தி வருதே.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X