தீபக் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தீபக் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தீபக் மிஸ்ரா, சுப்ரீம் கோர்ட்,நீதிபதிகள், கடிதம்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் சாவந்த், சந்துரு, ஏ.பி.ஷா, சுரேஷ் உள்ளிட்ட நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.அந்த கடிதத்தில், புதியவிதிமுறை வகுக்கும் வரை, 5 மூத்த நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை ஒப்படைக்க வேண்டும். ஒரு சில நீதிபதிகளிடம் மட்டும் முக்கிய வழக்குகளை ஒப்படைக்கக்கூடாது எனக்கூறியுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-ஜன-201823:56:05 IST Report Abuse
Kuppuswamykesavan நிர்வாக பிரச்சனைகளை, பொது வெளியில், ஓளி ஒலி பரப்பியது, சரியா?, முறையா?.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜன-201819:07:42 IST Report Abuse
தமிழ்வேல் கத்திரிக்கா முத்திட்டுது கடைக்கு வந்துட்டுது .. ஒரு ஜனநாயக நாட்டில் அனைவருமே மன்னர்கள். நாம் அறிந்து கொண்டதில் தவறில்லை.....
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
14-ஜன-201820:57:18 IST Report Abuse
Panneerselvam Chinnasamy நீதிபதிகளுக்கும் பரஸ்பர நம்பிக்கை இன்மையை இது காட்டுகிறது.. தலைமை நீதிபதியின் தேவைக்கதிகமான நடவபிக்கை மிகவும் வருந்தத்தக்கது..
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
14-ஜன-201819:46:17 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. தேச நேசன் அப்படியே பயந்து விட்டார் போல.
Rate this:
Share this comment
Cancel
s.k.manoharan - kulithalai,இந்தியா
14-ஜன-201819:17:00 IST Report Abuse
s.k.manoharan மதுரை வழக்கறிஞர்கள் விசாரணையை மெட்ராஸ் ஹை கோர்ட் 30.09.2015 நாளில் நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது எப்படி நீதிமன்ற அவமதிப்போ, நீதிபதி கர்ணன் அவர்கள் எப்படி நீதிபதிகள் மீது புகார் அனுப்பி, அதன் விளைவாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து வெளிவந்தாரோ. அப்படியே இந்நால்வரும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாவது தான் உண்மை நீதியாகும்.S.K.மனோகரன்,குளித்தலை.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜன-201819:04:20 IST Report Abuse
தமிழ்வேல் தப்பு 4 பேர்மேலே இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பாங்க....
Rate this:
Share this comment
Cancel
s.k.manoharan - kulithalai,இந்தியா
14-ஜன-201819:05:25 IST Report Abuse
s.k.manoharan 4 நீதிபதிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு, மற்றும் தனிப்பட்ட வகையில் தலைமை நீதிபதி அவர்கள் மீது குற்றசாட்டு செய்தியாளர்களிடம் கூறியதன் முலம் தனிப்பட்ட வகையில் அவதூறு வழக்கும் தொடர்ந்தும் ,அவர்களை உடனே பணிநீக்கம் செய்யவும் வேண்டுமென தலைமை நீதிபதி அவர்களுக்கு புகார் மனு மின்னஞ்சல் மூலமும் ,இரண்டு RT933931471IN,RT933931661IN என்ற பதிவு தபால்கள் மூலமும் கேட்டுக் கொண்டுள்ளேன்.S.K.மனோகரன் குளித்தலை.
Rate this:
Share this comment
balaji - ,
14-ஜன-201823:03:27 IST Report Abuse
balajiMr. manoharan avargale talamai needibadhi Mela unmai ana pugar tanda Nala Dan govt silent ah irukanga and amitshah avarin case Nala da ipa problem ah airuku miga viraivil teervu kanbargal...
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
14-ஜன-201817:32:46 IST Report Abuse
தேச நேசன் உள்நோக்கமின்றி(?)பெரிய வழக்குகளை கேட்டுப்பெற முயற்சிப்பது இதில் சேர்த்தி? நம்பகத்தன்மை ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201817:04:27 IST Report Abuse
தமிழ்வேல் நீதிபதிகளின் தலையீடு பாராட்டுக்குரியது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை