Govt treating migrant workers like 2nd class citizens: Rahul | காவி வண்ணத்தில் பாஸ்போர்ட்: ராகுல் எதிர்ப்பு| Dinamalar

காவி வண்ணத்தில் பாஸ்போர்ட்: ராகுல் எதிர்ப்பு

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (89)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராகுல், Rahul,பாஸ்போர்ட்,Passport, காங்கிரஸ்,Congress,வெளியுறவு அமைச்சகம் , Foreign Ministry, மத்திய அரசு, Central Government, காங்கிரஸ் தலைவர் ராகுல்,Congress leader Rahul, இ.சி.ஆர்,ECR, குடியுரிமை சோதனை,Citizenship Test, டுவிட்டர், Twitter,ஆரஞ்சு வண்ணம், Orange Color, பா.ஜ., BJP,

புதுடில்லி: வெளிநாட்டில் குடிபெயர்ந்த இந்தியர்களை மத்திய அரசு இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஸ்போர்ட்டில் கடைசி பக்கத்தில் இருக்கும் இருப்பிட விலாசம் போன்றவற்றை அச்சிடுவதை நிறுத்துவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இ.சி.ஆர்., எனப்படும், குடியுரிமை சோதனை தேவை உள்ளவர்களுக்கு, ஆரஞ்ச் நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளதாக சமீபத்தில் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் குடியேறிய குடிமக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது ஏற்றுகொள்ள முடியாதது. இது மத்திய பா.ஜ., அரசின் பிரிவினை எண்ணத்தையே காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.காவி பாஸ்போர்ட்: ராகுல் எதிர்ப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (89)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
15-ஜன-201813:49:20 IST Report Abuse
arabuthamilan இந்துக்கள் எல்லோருக்கும் காவி நிறத்திலும், இஸ்லாமியர்களுக்கு பச்சை நிறத்திலும், கிறிஸ்தவர்களுக்கு தூய வெள்ளை அல்லது ஆகாய நீல நிறத்திலும் அச்சிட்டு கொடுத்தால் நலமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
15-ஜன-201809:51:47 IST Report Abuse
Rahim தமிழன் வீட்டில் அழுக்குகளை களையும் வெள்ளை நிறத்தை தான் அடிக்க முடியும்...
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
15-ஜன-201808:26:30 IST Report Abuse
தேச நேசன் மச்சான்  ராபர்(?) வாதராவுக்கு டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வேறு சிறப்பான கலர்ல கொடுத்தபோது பப்பு ஏன் வாய்திறக்கவில்லை? அரசுப்பதவியிலேயே   இல்லாதவனுக்கு எப்படி &எதற்கு டிப்ளமேடிக் பாஸ்போர்ட் கொடுத்தீர்கள்? இஷ்டத்துக்கு வெளிநாடுபோய் கடத்தல் செய்யத்தானே? போதாததற்கு நம் வரிப்பணத்தில் பிரியங்கா மாமியாருக்கு இசட் ப்ளஸ் கறுப்புப்பூனை பாதுகாப்புக்கொடுத்த  உங்க ஆட்சியோட லட்சணம் 
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-ஜன-201808:05:48 IST Report Abuse
K.Sugavanam கலர் காலரா பாஸ்போர்ட்டுக்கு ப்ரொடெக்டிவ் கவர் குடுத்தாலாவது உபயோகமா இருக்கும்..பாஸ்போர்ட்டு கலரை மாத்தறதை விட..
Rate this:
Share this comment
Cancel
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
15-ஜன-201806:26:39 IST Report Abuse
Matha, Jathi Saarpattra Thesapakthan பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-ஜன-201803:52:42 IST Report Abuse
Sanny சும்மாவே இந்தியா, இலங்கை, பாக், பங்களாதேஷ், சீனா என்று ஆசிய நாடுகள் என்றாலே மேல்நாடுகளில் மட்டுமல்ல, பல நாடுகளில். ஏன் மேலே சொன்ன ஆசிய நாடுகளே ஒருவருக்கு ஒருவர் வித்தியாசமாக பார்ப்பதும் கவனிப்பது, இதில வேற இந்திய அரசே நம்மவர்களை வேறுபடுத்தி காட்டி கொடுக்கணுமா? நல்லாயிருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
15-ஜன-201802:32:20 IST Report Abuse
Siva பயபுள்ள. என்ன அரசியல் செய்றான். கொள்ளு தாத்தா. பாட்டி அப்பா எல்லாம் ஆட்டைய போட்டு வைத்ததை முறை படி வரிகட்டி காப்பாற்ற பார்.. இன்னும் உன் குடும்பத்தை நம்ப ஒரு கூட்டம் இருப்பது தான் உங்களுக்கு பலம். உழைப்பு இல்லாமல் ஓசி சோறு சாப்பிடுபவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-ஜன-201801:13:21 IST Report Abuse
Agni Shiva இது நிறைவாக வசதிக்கு மிகவும் வசதியாக இருக்கும். அது மட்டுமின்றி பாஸ்ப்போர்ட்டை பிரித்து பார்க்காமலேயே இதை வைத்திருப்பவர்களின் நிலையை அறிந்து கொள்ள முடியும். இது போன்ற அறிவார்ந்த செயல்களை இதற்கு முந்தைய அரசுகள் நினைத்து கூட பார்த்தது கிடையாது. அவர்களுக்கு நாட்டையே ஆட்டையை போடுவதிலேயே நேரம் முழுவதும் செலவிட்டு இருந்ததினால் நிர்வாகம் செய்ய எங்கே நேரம் கிடைத்தது? இந்த அரசு வந்த பிறகு 2700 வேண்டாத காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை ஒழித்தது அவைளை இல்லாமல் ஆக்கியது. இதெல்லாம் இந்த வேகாத பொறுப்பிற்கு எங்கே தெரிய போகிறது? என்றாவது காதில் ஊதி விடாதீர்கள்..மீண்டும் அந்த சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று வாயில் குருவி முட்டாய் சூப்பிக்கொண்டு பிள்ளை அடம் பிடிக்க போகிறது.
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
15-ஜன-201800:04:03 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி பாஸ்ப்போர்ட்ல FANCY நம்பர் கொடுக்கோணும். அட்டைல மிக்கி மௌஸ், டாம் அண்ட் ஜெர்ரி எல்லாம் வரஞ்சி கொடுக்கணும். நல்லாக்கும். டிஜிட்டல் பாஸ்போர்ட் கொட்ஜுக்கலாமில்ல, கிரெடிட் கார்டு மாதிரி.
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
14-ஜன-201823:41:33 IST Report Abuse
Sahayam வெளி நாட்டில் தனி கிவில் நிறுத்தி கொச்சை படுத்த வாய்ப்பு அதிகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை