தலைமை நீதிபதி மிஸ்ராவுடன் பார் கவுன்சில் குழு சந்திப்பு| Dinamalar

தலைமை நீதிபதி மிஸ்ராவுடன் பார் கவுன்சில் குழு சந்திப்பு

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் இந்திய பார் கவுன்சில் குழு டில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

'உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக முறையாக இல்லை; விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 'இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், நீதித் துறையை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் அது பாதிக்கும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, நான்கு மூத்த நீதிபதிகள் ஜே.சலமேஸ்வர், அடுத்த தலைமை நீதிபதியாகவுள்ள ரஞ்சன் கோகோய், எம்.பி. லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் திடீர் போர்க் கொடி தூக்கினர். இந்நிலையில் நீதிபதி தீபக் மிஸ்ராவை இந்திய பார் கவுன்சில் குழு டில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
நீதிபதிகள் பிரச்னைகள் குறித்து தீர்வு காணப்படும் என பார் கவுன்சில் குழு தெரிவித்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
14-ஜன-201823:09:48 IST Report Abuse
ramasamy naicken Velaikkaranukku sambalam kiduppavanthaane ejamaan. Ejamaan Modi arasu vellaikkararkal katti puandu sandai podum pothu vetikksi paarppathu santheksthirku idamaanathu.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை