ரஜினி, பா.ஜ., கைகோர்க்க வேண்டும்: குருமூர்த்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரஜினி, பா.ஜ., கைகோர்க்க வேண்டும்: குருமூர்த்தி

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (117)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,Kollywood,Rajini,Rajinikanth,பா.ஜ,ரஜினி,ரஜினிகாந்த்,குருமூர்த்தி,கூட்டணி

சென்னை: ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.

துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, புத்தகங்களை வெளியிட்டார்.


ரஜினி, பா.ஜ., இணைந்தால் மாற்றம்

அரசியல் மாற்றம்:

விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது: அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வால் இளைஞர்களை ஈர்க்க முடியாது என்பதால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும். தமிழக அரசியலில் ரஜினிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. கழகங்களுடன் கூட்டணி அமைக்காமல் இருக்க ரஜினி வகுத்த செயல் வியூகம் தான் ஆன்மீக அரசியல்.

ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். கழங்களின் தொடர்ச்சியாகவே நடிகர் கமல் அரசிலுக்கு வருகிறார் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaiyai solren - chennai,இந்தியா
15-ஜன-201814:31:16 IST Report Abuse
unmaiyai solren தமிழகத்தில் ரஜினி என்ற மகுடி கொண்டு ஊத்தி உயிரூட்ட பார்க்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Mohammed Jaffar - Chennai,இந்தியா
15-ஜன-201813:58:40 IST Report Abuse
Mohammed Jaffar வைகோவை சேத்துகொள்ளவும்.. பாவம் அவர்.. ரஜினி + பிஜேபி + வைகோ சேர்த்தால் இன்னும் 500 வருடங்களுக்கு தமிழகத்தில்.. இல்லை இல்லை உலகத்திலே பீ ஜெ பி ஆட்சிதான்.. சூப்பரான ஐடியா
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜன-201812:35:11 IST Report Abuse
Jeyaseelan குருமூர்த்தியும் ரஜினியும் அவர்களது வேலையை சரியாக செய்கிறார்கள், ஆனால் ரஜினியின் பின்னால் இப்பவும் விசில் அடித்துக்கொண்டு திரியும் தமிழக ரசிகர்கள்..... இவர்களுக்கு அறிவு எங்கே போனது....?
Rate this:
Share this comment
Cancel
Raj - Nellai,இந்தியா
15-ஜன-201812:18:36 IST Report Abuse
Raj அந்த கைகள் கண்டிப்பாக உடைக்கப்படும்
Rate this:
Share this comment
Cancel
Rajan - chennai,இந்தியா
15-ஜன-201812:05:30 IST Report Abuse
Rajan சரி தான். இவர் ஒருவரே போதும் ரஜினியின் அரசியல் வாழ்க்கையை தொடங்கும் முன்னரே முடிவிக்க... பா ஜ., நல்ல கட்சியா இல்லையா என்பதை விட, மக்களுக்குக்கு அந்த கட்சியை பிடிக்கவில்லை (இப்போதைய நிலை) என்பதால் அவர்கள் ரஜினி விஷயத்தில் அடக்கி வசிப்பது நல்லது...முக்கியமாக இவர்கள் ஆன்மீக அரசியல் என்றால் அது பா.ஜ வின் கொள்கை என்பதும் அடக்கி வாசிக்கவேண்டும்... முன்பே சொல்லியுள்ளான்...ரஜினி கமல் சேர்ந்தால் அது மிக பெரிய இடியாக இருக்கும் பல கட்சிகளுக்கு (ஆனால் அந்த இணக்கம் கமல் கையில் தான் உள்ளது. கண்டிப்பாக கமல் வரவை ரஜினி முழு மனதுடன் ஏற்பார்)... ரஜினி பா.ஜ. உடன் ஓட்டும் இல்லை உறவும் இல்லை என்று வெளிப்படையாக சொல்லவேண்டும். இல்லையேல் இதையே காரணமாகி அவரை செல்லா காசாகிவிடுவார்.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
15-ஜன-201811:09:11 IST Report Abuse
sundaram ரஜனி பாஜக கூட கூட்டு பொரியல் வைக்காட்டி இல்லைன்னு சொல்லிடலாம்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
15-ஜன-201810:33:51 IST Report Abuse
balakrishnan தமிழ்நாடு வளர்ச்சிக்கு நல்லது .
Rate this:
Share this comment
Cancel
Hari Raj - Kuala Lumpur,மலேஷியா
15-ஜன-201810:32:32 IST Report Abuse
Hari Raj குருமூர்த்தி கூறுவது போல நடந்தால் தமிழ்நாட்டின் தலைஎழுத்து மாறும். பின் திராவிட கழகங்கள் மெதுவாக மறைய தொடங்கும். இது நடக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
15-ஜன-201810:22:05 IST Report Abuse
Karunan முட்டாள்தனமான கணிப்பு ஒரு அறிவாளியிடமிருந்து ...
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜன-201810:10:15 IST Report Abuse
Jeyaseelan சதகுரு அவர்கள் ஒரு கதை சொல்வார், ஒரு டீ கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தால் அவர் நாட்டின் பிரதமர் எப்படி நாட்டை ஆளவேண்டும், ஒரு கிரிக்கெட் வீரர் எப்படி ஒரு பந்தை கையாளவேண்டும் என்று ஒவ்வொருத்தருக்கும் ஒரு அறிவுரை வைத்திருப்பார், பிரச்சனை என்னவென்றால் அந்த மனிதருக்கு நல்ல முறையில் ஒரு டீ தயாரிக்க தெரியாது. இந்தியாவில் இப்போது இதுதான் பிரச்சனை, நடிகன் நாட்டை ஆளவேண்டும் என்று நினைக்கிறான், அரசியல்வாதி மதத்தை வளர்க்க ஆசைப்படுகிறான், ஆடிட்டர் கணக்கு பார்க்காமல் நாரதர் வேலை பார்க்கிறான். எப்படி நாடு உருப்படும்....?
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
16-ஜன-201801:22:22 IST Report Abuse
Agni Shivaமூடன் அறிவார்ந்தது போல கருத்து இடுகிறான். எப்படி நாடு உருப்படும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை