பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்| Dinamalar

பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (77)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மோடி,கட்டிப்பிடி,காங்,கிண்டல்,Congress,காங்கிரஸ்

புதுடில்லி: வெளிநாட்டு தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்பது குறித்து கிண்டல் செய்யும் விதமாக காங்., தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.

மற்ற நாட்டு தலைவர்களை சந்திக்கும் போது பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்று வருகிறார். இதனை கிண்டல் செய்யும் விதமாக காங்., தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. வீடியோவில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போதும், வெளிநாட்டு தலைவர்களின் இந்திய வருகையின் போதும் அவர்களை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றது கிண்டல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்திய வருகையின் போதும் இத்தழுவலை எதிர்பார்க்கலாம் எனவும் காங்., பதிவு செய்துள்ளது.மோடி ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mscdocument - chennai ,இந்தியா
15-ஜன-201813:28:03 IST Report Abuse
mscdocument காங்கிரசுக்கு இந்த கிண்டல் தேவையில்லா அரசியல் தற்போதுள்ள மத்திய அரசியின் மக்களுக்கெதிரான பாதகங்கள் கூடி விட்ட நிலையில் அதனை விமர்சிப்பதை விட்டு, தேவையற்ற கிண்டல்கள் செய்வதால் காங்கிரசுக்குத்தான் அவப் பெயர் ஏற்படும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-ஜன-201813:07:32 IST Report Abuse
K.Sugavanam வந்தவங்களுக்கு கிச்சடி,கமண்தோக்ளா,சாய் தானா?
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
15-ஜன-201812:02:03 IST Report Abuse
Sridhar வரவர காங்கிரஸ் காரனின் மூளை ராகுல் அளவிற்கு கீழே இறங்கி விட்டது. விளைவுகளை பற்றி யோசிக்காமல், நாட்டை நாட்டின் பெருமைகளை சீரழிப்பதே குறிக்கோளாய் அலைகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
15-ஜன-201811:59:03 IST Report Abuse
Tamizhan kanchi அதிமுகவின் அடியில் கிடக்கும் தேசிய கட்சியின் தரங்கெட்ட தத்து பித்துக்கள் இது மாதிரி பேசி பேசி இல்லாமல் போகப்போவது உறுதி வரும்காலங்களில்...
Rate this:
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
15-ஜன-201811:34:07 IST Report Abuse
unmaiyai solren கடைசியில் காங்கிரஸ் சொல்வதுபோல தானே நடந்தது.மோடியின் இந்த கட்டிப்பிடி மந்திரத்தை பற்றி காங்கிரஸ் சொல்லித்தான் நமக்கு தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.நம் வீட்டில் டி.வி யில் கார்ட்டூன் பார்க்கின்ற சிறு குழந்தைகள் கூட நன்கு விளங்கி வைத்திருக்கின்றனர்.வருகிற அயல்நாட்டு தலைவர்கள் மூச்சு திணறி திக்கு முக்காடி அசந்து போக கூடிய அளவிற்கு அப்படி ஒரு பாசமிகு அணைப்போ அணைப்பு.
Rate this:
Share this comment
Cancel
Naga - Muscat,ஓமன்
15-ஜன-201810:48:24 IST Report Abuse
Naga it is very too மச் காங்கிரஸ் ரொம்ப மோசம்
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
15-ஜன-201812:17:13 IST Report Abuse
K.Sugavanamபுதிய இந்திய வரவேற்பு,கட்டிப்பிடி வரவேற்பு...இது தெரியாமல் .......
Rate this:
Share this comment
Cancel
15-ஜன-201810:38:39 IST Report Abuse
kulandhaiKannan என்ன செய்வது? ராகுல் காந்திக்கு எப்போதும் தாய்லாந்து ஞாபகம்
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
15-ஜன-201812:18:07 IST Report Abuse
K.Sugavanamஅட...அங்கே நீங்களுமா இருந்தீர்கள்...சொல்லுங்க ஜி..கேட்டு இன்புறலாம்.....
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
15-ஜன-201810:16:01 IST Report Abuse
Subburamu Krishnaswamy என்ன பன்றது நாமளும் பப்பு அளவுக்கு இறங்கிவந்து அவருக்கு புரியவைக்கனும். ஒரு பெரிய தேசிய கட்சிக்கு இப்படி ஒருநிலமை வரக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
15-ஜன-201810:00:46 IST Report Abuse
Mohamed Ilyas பிஜேபி தொடுத்த பூமாலை இன்றைக்கு அதற்கே நாற்றம் அடிக்குது , தனி நபர் தாக்குதலை ஆரம்பித்து வைத்ததே பிஜேபி தான் அதன் கண்டா பலன் இன்றைக்கு அனுபவிக்கிறார்கள்
Rate this:
Share this comment
amir - karaikal,இந்தியா
15-ஜன-201812:05:46 IST Report Abuse
amirமோடி செய்வது அரபு நாடுகள் நடைமுறை. நண்பர்களை சந்திக்கும்போது ஒவ்வொருவரும் இதை செய்வது வழக்கம். இதில் விஞ்ஞானம் உள்ளது என் நண்பர் சொல்வார். பரஸ்பரம் அன்பை பெறலாம். மன்மோகன்சிங் பிரதமாராக இருந்த போது சுண்டைகாய் நாடுகள் கூட மதிக்கவில்லை. ஆனால் இன்று அமெரிக்கா , அரபு நாடுகள் கூட இந்தியாவை ஏன் மோடியை மதிக்கிறது ....
Rate this:
Share this comment
amir - karaikal,இந்தியா
15-ஜன-201812:22:58 IST Report Abuse
amirகண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவது. கிண்டல் பண்ணும் காங்கிரசின் செயல் கீழ்தரமானது. மோடியை மட்டும் அவமான படுத்தவில்லை, நம் நாட்டு விருந்தாளிகளான அரபு நாட்டு அதிபர்கள், அமெரிக்க அதிபர், இஸ்ரேல் அதிபர்களையும் அவமானபடுத்தும் செயல். உண்மையான இந்தியராக இருந்தால் நம் நாட்டு விருந்தாளிகளை அவமானபடுத்த மாட்டார்கள். ராகுல் இந்திய கலாச்சாரம் தெரியாத சின்ன பிள்ளை என்று நிருபித்துள்ளார்....
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
15-ஜன-201809:48:56 IST Report Abuse
Agni Shiva இந்தியாவிற்கு வருகை தரும் இன்னொரு நாட்டின் தலைவரை வரவேற்பது என்பதை கூட கீழ்த்தரமாக விமர்சனம் செய்கிறது கரையான்புற்று. இதன் மூலம் அதன் காழ்ப்புணர்ச்சியை உணர்ச்சியை அறிய முடிகிறது. பிளாட்பாரத்தில் டீ விற்றவர் இப்படி வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கும் அளவிற்கு சென்றிருக்கிறாரே மட்டுமின்றி உலக புகழ் பெரும் அளவிற்கு உலக தலைவராக பரிணமித்து வருகிறாரே என்ற கரையான்புற்றின் எரிதல் தான் இதற்கு காரணம். பிரதமர் பதவி என்பது நமது குடும்பத்திற்கு மட்டுமே எழுதிவைக்கப்பட்ட பட்டயம் என்று அன்றோரு நாள் இந்திரா, மடியில் வைத்து பப்புவின் காதில் சிறிது ஊத்தியிருப்பார்கள். அது தான் இந்த அளவிற்கு பப்புவின் வயறு எரிகிறது. முடியாதுடா ...இனி பிரதமர் பதவி முட்டாள்களுக்கு ஒதுக்கப்படமாட்டாது என்ற சட்டமே கொண்டு வரலாம்.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
15-ஜன-201812:19:43 IST Report Abuse
K.Sugavanamஇப்போதுள்ளதே போதுமெனென்று எண்ணிவிட்டீர்களா?அக்கினி சிவா ஜி.....
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
15-ஜன-201812:49:41 IST Report Abuse
Rahim2014 மே மாதமே இந்த சட்டம் மீறப்பட்டுவிட்டது , நீ சொல்லும் இந்த சட்டம் அன்றே வந்திருந்தால் இன்று பொருளாதாரத்தை சரித்த ஒரு முட்டாளுக்கு அன்று பதவி கிடைத்திருக்காது இந்தியாவும் பொருளாதார சரிவில் இருந்து தப்பி இருக்கும்....
Rate this:
Share this comment
தேச நேசன் - Chennai,இந்தியா
15-ஜன-201812:50:30 IST Report Abuse
தேச நேசன்உன் தலையில் அக்னி யா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை