உடல் தானம் செய்ய துணை ஜனாதிபதி அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடல் தானம் செய்ய துணை ஜனாதிபதி அறிவுரை

Added : ஜன 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மருத்துவ துறை, Medical Department,தாய்மொழி, Mother Tongue, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,Vice President Venkaiah Naidu,  உடலுறுப்பு தானம், Organ Donation,யோகா, Yoga

சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: உயிர் காக்கும் மருத்துவ துறை வணிக ரீதியாக இருக்கக்கூடாது. இறப்பிற்கு பிறகும் ஒருவர் வாழ வேண்டும் என்றால், உடலுறுப்பு தானம் செய்ய வேண்டும். உடல் உழைப்பை அதிகரித்து நொறுக்கு தீனிகளை குறைக்க வேண்டும்.பல மொழி தெரிந்திருந்தாலும் தாய் மொழியில் பேச கற்று கொள்ள வேண்டும். வீட்டில் தாய் மொழியில் தான் பேச வேண்டும். அதில் தான் நமது கருத்துகளை புரிய வைக்க முடியும். தாய்மொழி கண்போன்றது. யோகா மதம் சார்ந்தது கிடையாது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Power Punch - nagarkoil,இந்தியா
17-ஜன-201811:22:44 IST Report Abuse
Power Punch அவரு பண்ணிட்டாருங்களாங்கோ??..இல்லை..ஊருக்குத்தான் உபதேசமாங்கோ ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X