Shocker from Karnataka! 13 human skulls found in Vijayanagar; Mysore City Police begin probe | மைசூரு பள்ளி அருகே குவியல் குவியலாக மனித எலும்புக்கூடுகள் | Dinamalar

மைசூரு பள்ளி அருகே குவியல் குவியலாக மனித எலும்புக்கூடுகள்

Added : ஜன 19, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மைசூரு, பள்ளி அருகே,  குவியல், குவியலாக, மனித, எலும்புக்கூடுகள்

மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் பள்ளி அருகே தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

கர்நாடகா மாநிலம் மைசூரு யோக நரசிம்மர் சாலை அருகே விஜயாநகர் என்ற பகுதியில் சர்வதேச பள்ளி ஒன்று உள்ளது. இதையொட்டி குடியிருப்பு பகுதியில் வானம் தோண்டிய போது குவியல் குவியலாக மனித எலும்புக்கூடு கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மைசூரு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மொத்தம் 13 மனித எலும்புக்கூடுகளை கைப்பற்றி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
19-ஜன-201822:07:36 IST Report Abuse
Rajendra Bupathi அது ஒரு பழைய சுடுகாடாககூட இருக்கலாம்?
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
19-ஜன-201821:38:36 IST Report Abuse
Nalam Virumbi திப்பு சுல்தான் காலத்து மனிதர்களோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை