ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்

Updated : ஜன 19, 2018 | Added : ஜன 19, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 சூழ்நிலையை, பொறுத்து, பஸ், கட்டணம், உயர்வு, ஓ.பி.எஸ்

சென்னை: சூழ்நிலையை பொறுத்து பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என துணை முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அம்பத்துாரில் நடைபெற்ற எம்.ஜிஆர் 101 வது பிறந்தநாள் விழாவில் பன்னீர் பேசியது, பஸ் கட்டண உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவை விட தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைவுதான். கடந்த 2011 க்கு பிறகு தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனி கட்சி தொடங்குவோர் சோளக்காட்டு பொம்மைகள் என ரஜினி, கமல் குறித்து அவர் இவ்வாறு கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.prakash - Tiruchi,இந்தியா
22-ஜன-201817:48:07 IST Report Abuse
S.prakash நல்ல மக்கள் பிரதிநிதிகள் உள்ள நாடுகளை சுட்டிக்காட்ட யோக்கிதை இருக்கிறதா ? ஒவ்வொரு மந்திகளுக்கும் கோடிக்கணக்கில் சொத்து.
Rate this:
Share this comment
Cancel
Sarvam - coimbatore,இந்தியா
22-ஜன-201815:53:43 IST Report Abuse
Sarvam OPS அவர்களே உங்க கட்சியை தொடங்கியது யாரு... ????
Rate this:
Share this comment
Cancel
Murugan Murugansv - kudanthai,இந்தியா
20-ஜன-201820:42:05 IST Report Abuse
Murugan Murugansv அவர்கள் சோலைக்காட்டு பொம்மைகளாக இருக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
s.f.edison - chennai,இந்தியா
20-ஜன-201817:24:33 IST Report Abuse
s.f.edison ஆமாம் காகா கூட்டத்தை பயமுறுத்தி விரட்டும் பொம்மைகள். பன்னீர் நீங்கள் செய்ததை எல்லாம் கொஞ்சம் ரிவ்ய்ண்ட பண்ணி பாருங்கள். எந்தப்பக்கம் கால் இருந்தாலும் விழுறதுக்கு நீங்க ரெடி தானே
Rate this:
Share this comment
Cancel
பீ ஜெ பீ நேசன். - chennai,இந்தியா
20-ஜன-201811:46:05 IST Report Abuse
பீ ஜெ பீ நேசன். அவர்கள் இருவரும் உழைப்பால் படிப்படியாக முன்னேறி மிக உயரத்தில் இருக்கிறார்கள்.. உங்களை போல ஊரை அடித்து உலையில் போட்டு மணல் கொள்ளை அடித்து சம்பாதிக்கவில்லை. உழைப்பால் உயர்ந்தவர்களை பற்றி நீங்கள் எல்லாம் பேசக்கூடாது..
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
20-ஜன-201809:55:44 IST Report Abuse
ஜெயந்தன் அவர்கள்.. உங்களை போல் தலையாட்டி பொம்மைகள் இல்லையே... உங்களை போல பொது மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்களும் இல்லை..அடுத்த தேர்தலில் பன்னீருக்கு வெந்நீர் ரெடி... ரெட்டை இலை களங்க பட்டுபோனதே இந்த பன்னீரால் தான்...
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
20-ஜன-201809:44:11 IST Report Abuse
Durai Ramamurthy நீங்க மட்டும் சூரப்புலியா?........
Rate this:
Share this comment
Cancel
20-ஜன-201806:59:09 IST Report Abuse
தமிழன்அஐநா அநியாயம் அளவுக்கு அதிகமாக தலை விரித்து ஆடுகிறது என்றால் அது முடிவிற்கு வந்துவிடும். இது இயற்கையின் நியதி. ஹிட்லர் ஆட்சி ஒரு உதாரணம். திராவிடம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி தமிழகத்தின் அனைத்து வளங்களையும் சூரையாடிய கட்சிகள் உறுதியாக இருக்கும் இடம் தெரியாமல் போகும். நல்ல மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
20-ஜன-201806:32:46 IST Report Abuse
Rajendra Bupathi ஆமாம்? ஆமாம்? கடிக்காத வரைக்கும் அது புள்ளை பூச்சிதான்? கடிச்சாதான் அது தேளு?அந்த கட்சியிலேயே அதை அதிகம் பண்ணுனவரு இவருதான்?மாட்டுனா இவருதான் மொதல்ல ஜெயிலுக்கு போகனும்?அதுக்கு அந்த ரெட்டியே சாட்சி?
Rate this:
Share this comment
Cancel
Munnamalai - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜன-201806:23:46 IST Report Abuse
Munnamalai இது தமிழ் மாக்கள் அவசியம் சிந்திக்க வேண்டியது. இவர்கள் எப்படியோ எல்லோருக்கும் தெரிந்ததுதான், ஆனால் ரஜனி,கமல் பற்றிய அவரது ஒப்பீடு 100 % பொருத்தமானது. ஆகையால் இந்த புதிய வரவுகளைப்பற்றி மாக்கள் மனதில் சரியான கருத்து உருவாவது அவசியம், இதுவரை செய்த தவறுகளிலிருந்து தப்பிக்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை