திட்டக்குடி அருகே சுற்றுலா பஸ் விபத்து | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திட்டக்குடி அருகே சுற்றுலா பஸ் விபத்து

Updated : ஜன 21, 2018 | Added : ஜன 21, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பஸ், விபத்து

கடலூர்: ஆந்திர மாநிலம், ஆனந்தாவூர் மாவட்டம், கத்திரி பகுதியை சேர்ந்த 40பேர் கொண்ட குழுவினர் சபரிமலை சென்று திரும்பினர். பஸ்சை சேகர் என்பவர் ஓட்டினார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர் அருகே வந்த போது பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது.. பக்தர்கள் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து வெளியேறி தப்பினர். டிரைவர் சேகர் லேசான காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற அனைவரும் காயமின்றி தப்பினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை