ரஜினி மன்ற நிர்வாகிகள் நியமனம் துவங்கியது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி மன்ற நிர்வாகிகள் நியமனம் துவங்கியது

Added : ஜன 21, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ரஜினி, மன்ற, நிர்வாகிகள், நியமனம், துவங்கியது

வேலூர்: ரஜினி உருவாக்கி உள்ள அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் துவங்கி உள்ளது. வேலூரில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளராக சோளிங்கர் ரவி இணைசெயலாளராக நீதி என்ற அருணாசலம் ,மாவட்ட துணை செயலாளர்களாக கணபதி ராஜன் பாபு, முகமது கலீபா, மகளிர் அணி செயலாளராக சங்கீதா, இளைஞர் அணி செயலாளராக அருண், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை