சென்னை:அமெரிக்க துணைதூதரகம் வழக்கம் போல் செயல்படும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை:அமெரிக்க துணைதூதரகம் வழக்கம் போல் செயல்படும்

Added : ஜன 21, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமெரிக்க, துணைதூதரகம்,  வழக்கம் போல்,  செயல்படும்

சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் வழக்கம் போல் செயல்படும் என தூதரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்கா பார்லிமென்ட்டில் மத்திய இடைக்கால பட்ஜெட் தோல்வி அடைந்ததால் துறைகள் முடங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் தெரிவித்திருப்பதாவது: விசா உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் குறித்த காலத்தில் துணை தூதரகத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை