சூரியனை ஆய்வு செய்ய 2020-ல் செயற்கை கோள் : மயில்சாமி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூரியனை ஆய்வு செய்ய 2020-ல் செயற்கை கோள் : மயில்சாமி

Added : ஜன 21, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 சூரியனை,ஆய்வு,செய்ய ,2020-ல் ,செயற்கை கோள் ,மயில்சாமி

ஈரோடு: வரும் 2020-ம் ஆண்டில் சூரியனை ஆய்வு செய்ய திட்டமிட்டபடி செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோபி செட்டி பாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் நடந்த பள்ளி பவள விழாவில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: மாணவர்கள் குறைந்த எடையுள்ள செயற்கை கோளை தயாரித்தால் இலவசமாக விண்ணில் செலுத்தப்படும். இளம் விஞ்ஞானிகள் புதிய உத்திகளை கண்டறிவதுடன் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும்.மாணவர்கள் செயற்கை கோள் தயாரிப்பில் ஈடுபட்டால் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கும் வழங்க முடியும். ஆண்டிற்கு 12 செயற்கை கோள் மூலம் 18 செயற்கை கோளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
22-ஜன-201811:17:07 IST Report Abuse
S.Baliah Seer விஞ்ஞானிகள் ஜோதிடர்களைப்போல் பினாத்துவது அதிகரித்து வருகிறது. நிலவில் 2020 -இல் மனிதர்கள் குடியேறுவார் என்றார் கலாம்ஜி. நாசாவின் spacecraft -கள் Deep Space -செல்லும் அளவுக்கு வடிவமைக்கப்படவில்லை என்கிறார் அதில் Heat Shield -பிரிவில் பணிபுரியும் என்ஜினீயர் Ralph Mcnutt .சூரியனின் மேல்பகுதி சாதாரணமாக தோற்றம் அளித்தாலும் அதிலிருந்து வெளிபடும் வெப்பம் 5500 டிகிரி C நாசா space craft -கள் அதிக பட்சம் 1510 டிகிரி C -யை தாங்கும் அளவுக்கு வடி வமைக்கப்பட்டுள்ள நிலையில் சூரியனுக்கு அருகே 13 லட்சம் மைல் அளவே போக முடியும் .மீறினால் நொடிப்பொழுதில் சாம்பலாகி விடும். இதுதான் உண்மை. மயில்சாமி சொல்வது மயில் எரிமலையை சுற்றி வருவேன் என்பது போல் உள்ளது. இதனால் நாசாவுக்கே 4 பைசா கூட லாபம் இல்லாதபோது ...இந்தியாவுக்கு..
Rate this:
Share this comment
Cancel
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-201809:10:51 IST Report Abuse
ushadevan இப்போதே சுடரின் புன்னகை தெரிகிறதே .நம் இந்தியா வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
22-ஜன-201808:03:28 IST Report Abuse
Vaduvooraan நான் மயில்சாமி என்றவுடன் நம்ம காமடி நடிகர்தான் என்று நினைச்சேன் கடைசில இது வேற மயில் சாமி. சினிமாவை தாண்டி யோசிக்க முடியாத சாமானிய தமிழன் மன்னிச்சுடுங்க பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X