ஐ.டி.ஐ.,க்கு புது கட்டடம் கட்ட ரூ.5 கோடி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.டி.ஐ.,க்கு புது கட்டடம் கட்ட ரூ.5 கோடி

Added : ஜன 22, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : புதிதாக துவக்கப்பட்ட, ஐந்து, அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களுக்கு, கட்டடம் கட்ட,ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு; புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை; விருதுநகர் மாவட்டம் சாத்துார்; பெரம்பலுார் மாவட்டம் ஆலத்துார். விழுப்புரம்மாவட்டம், திண்டிவனம் ஆகிய ஐந்துஇடங்களில், தமிழக அரசு, 25.15 கோடி ரூபாயில், ஐ.டி.ஐ.,க்களை துவக்கி நடத்தி வருகிறது.இவற்றுக்கு, புதிதாக கட்டடம் கட்ட, இந்த நிதியாண்டில், தலா ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி,அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை