மோடி, பிரதமர் என்ற 'ஈகோ' வில் உள்ளார் : அன்னா ஹசாரே| Dinamalar

மோடி, பிரதமர் என்ற 'ஈகோ' வில் உள்ளார் : அன்னா ஹசாரே

Updated : ஜன 22, 2018 | Added : ஜன 22, 2018 | கருத்துகள் (63)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அன்னா ஹசாரே,Anna Hazare, பிரதமர் மோடி, Prime Minister Modi, லோக்பால், Lokpal, லோக்ஆயுக்தா,Lokayukta, மோடி ஈகோ,Modi ego, விவசாயிகள்,Farmer, ஜன்லோக்பால் ,  Janlokpal,

மும்பை : ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே, மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி மாவட்டம் ஆத்பாடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், லோக்பால் நடைமுறை, லோக்ஆயுக்தா நியமனம், விவசாயிகளுக்கு ரூ.5000 பென்ஷன் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட கடிதங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பினேன். ஆனால், அவர் ஒருபோதும் பதில் அளிக்கவில்லை. மோடி, தான் பிரதமர் என்ற 'ஈகோ' வில் இருக்கிறார்.

என்னுடைய பேரணி, பொதுக்கூட்டம் வாயிலாக ஓட்டு சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. ஜன்லோக்பால் மசோதாவை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போது கிடைத்த பொதுமக்களின் மகத்தான ஆதரவு, விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தி நடத்த இருக்கும் போராட்டத்துக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

Powered by Vasanth & Co

டில்லியில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, மார்ச் 23-ந் தேதி போராட்டத்தை தொடங்க இருப்பதாக அன்னா ஹசாரே ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
23-ஜன-201815:05:50 IST Report Abuse
vnatarajan நீங்க விவசாயிகளுக்கு டதேவையாவைப்பற்றி மட்டும் எழுதினால் மோடி ஒருவேளை தங்களுக்கு பதில் எழுதியிருப்பார். அதைவிட்டு லோகபால் லோகாயுக்தானு எல்லாம் எழுதினா
Rate this:
Share this comment
Cancel
22-ஜன-201818:27:08 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் இந்த தாத்தா காங்கிரசையும் ஆம் ஆத்மீகட்சியையும் கரிச்சு கொட்டியபோது சாலரா போட்டவனுக எல்லாரும் இப்ப இந்த தாத்தாவை ஆப்போசிட்ல தீட்டுறானுவ,, அட்வைசு பண்ரான்னுவ,, கேள்வியும் கேக்குறானுவளே..அப்டி கேக்குறதுல இன்னா தரம் இருக்கு?? இன்னா நாயம் இருக்கு நைனா?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
22-ஜன-201816:11:38 IST Report Abuse
Pasupathi Subbian ஐயா தங்களுக்கு கேட்க்க மட்டும்தான் தெரியும், ஆனால் அவற்றை கொடுக்கக்கூடிய வசதி, மற்றும் அனுமதி உள்ளதா என்பது ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும். இதில் மோடி என்ன தாங்கள் அந்த பதவியில் இருந்தால் கூட இதே நடவடிக்கைதான் எடுக்கமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
22-ஜன-201816:08:29 IST Report Abuse
vbs manian இவை பெருங்காய டப்பா ஆகி விட்டார் இவர் சொல்வதை யாரும் கேட்பதில்லை ,நடக்கபோவதும் இல்லை இவருடைய தலையாய சீடர் கேஜ்ரிவாலே கேட்கவில்லை மனம் போனபடி ஆட்சி செய்து பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் இன்றைய அரசியல் வாதிகள் கில்லாடிகள் நீதி மன்றம், இவருக்கு பிடித்த லோக்பால் எல்லாவற்றையும் முழினி ஏப்பம் விட்டு விடுவார்கள். இவர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் ஒரு காலத்தில் வைக்கப்பட்டன. இந்த தள்ளாத வயதில் பேசாமல் ஓய்வு எடுத்துகொண்டு நிம்மதியாய் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
22-ஜன-201815:46:25 IST Report Abuse
Srinivasan Rangarajan உம்மால் பதவிக்கு வந்த கெஜ்ரிவால் உங்க பேச்சை கேட்கிறாரா...? அவர் எங்கும் உங்க பேரையே சொல்லற மாதிரி தெரியலையே ..அங்கேயும் ஈகோ பிரச்சனைதானா? வீட்டில பெரிசுங்க பிள்ளைகளை பார்த்து புலம்பற மாதிரி ஆயிடுச்சு
Rate this:
Share this comment
Cancel
Manishankar - coimbatore,இந்தியா
22-ஜன-201815:13:55 IST Report Abuse
Manishankar இப்போது இவரை சீண்டுவார் இல்லை. இந்த அறிவிப்பின் மூலமாக நானும் இருக்கிறேன் என்று புலம்புகிறார். ஐயோ பாவம்..
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
22-ஜன-201814:53:24 IST Report Abuse
Nagarajan D மோடி ஈகோவில் உள்ளார், நீ கோமாவில் இருந்து மீண்டு வந்தாயா? உனக்கு கிறுக்கு அதுவும் விளம்பர கிறுக்கு பிடித்தால் உடனே ஏதாவது கிறுக்குத்தனம் செய்து உன்னையே நீ விளம்பர படுத்தி கொள்கிறாய் பெரியவரே. நீ கொஞ்சம் அமைதியா போய் ஓய்வு எடு.
Rate this:
Share this comment
Vettu - chennai,இந்தியா
22-ஜன-201818:24:21 IST Report Abuse
Vettuஅன்று காங்கிரஸ் அரசை எதிர்க்கும் போது இனித்ததோ. இவரால் தான் காங்கிரஸ் அரசு அகன்றது. இன்று அடுத்த சனியனும் அகலும்....
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
22-ஜன-201814:19:38 IST Report Abuse
Sivagiri வெள்ளை குல்லாவுக்கெல்லாம் இப்போ மரியாதையே கிடையாது . . . குல்லா போட்டுக்கிட்டா யாரை வேணும்னாலும் கைநீட்டி பேசிறலாம்னு நினைப்போ . . . எப்பிடின்னாலும் மோடி தானேயா பிரதமர் . . . அதை ஒப்புக்கொள்ள வேண்டாமாயா . . . . போயா போ . . .
Rate this:
Share this comment
Cancel
srikanth - coimbatore,இந்தியா
22-ஜன-201812:56:28 IST Report Abuse
srikanth குஜராத்க்கு மட்டும் தெரிஞ்ச மோடியை நாடு முழுவதும் தெரிய வெச்சதே இவரோட ஊழலுக்கு எதிரான உண்ணா விரத போராட்டங்க தான் . அதனால அவருக்கு இவ்வளவு பெரிய ஈகோ வருவதற்கு முக்கிய காரணம் இவரு தான் . அதுனால் இப்ப இவரோட பேச்சுகளையோ போராட்டங்களையோ யாருமே சீண்டுறதில்ல .
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
22-ஜன-201812:41:50 IST Report Abuse
Indhuindian ஒரு கெஜ்ரிவாலை உருவாக்கி விட்டதுக்கு பிராயச்சித்தமாக பொது வாழ்வில் இருந்து சந்நியாசம் வாங்கிக்கொள்ளவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை