ஜி.எஸ்.டி., வசூல் ரூ.86 ஆயிரம் கோடி!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி., வசூல் ரூ.86 ஆயிரம் கோடி!

Added : ஜன 26, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஜி.எஸ்.டி.,GST, மத்திய நிதி அமைச்சகம் ,Central Finance Ministry, சரக்கு மற்றும் சேவை வரி, Goods and Services Tax, மோடி,modi, அருண் ஜெட்லீ ,arun jaitley

புதுடில்லி: ஜி.எஸ்.டி., வசூல், 2017 டிசம்பரில், 86 ஆயிரத்து, 703 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, 2017 ஜூலை முதல் அமலுக்கு வந்தது. நேற்று முன்தினம் வரை, ஒரு கோடி பேர், ஜி.எஸ்.டி., கீழ், தங்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், 2017 செப்டம்பரில், 92 ஆயிரத்து, 150 கோடி ரூபாய் வரி வசூலானது; அக்டோபரில், 83 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது; நவம்பரில், 80 ஆயிரம் கோடி ரூபாயாக மேலும் குறைந்தது.

இந்த நிலைமையில், தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிசம்பரின், ஜி.எஸ்.டி., 86 ஆயிரத்து, 703 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
28-ஜன-201811:11:33 IST Report Abuse
g.s,rajan மக்களின் வயிற்றில் அடித்து சம்பாதித்த பணம் தான் இது, அரசுக்கு லாபம் ஆனால் மக்களுக்கு நஷ்டம்
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
26-ஜன-201813:39:52 IST Report Abuse
makkal neethi பெட்ரோல் விலையேற்றி மக்களிடமிருந்து எத்தனை லட்சம் கோடிகள்னு கணக்கு சொல்லுங்கப்பா? போற விலையேற்றத்தில் உலகமகா கொள்ளையடிப்பு மெகா ஊழல் இந்த பெட்ரோல் விலையேற்றமாகத் தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
sardar papparayudu - nasik,இந்தியா
26-ஜன-201813:04:49 IST Report Abuse
sardar papparayudu நடை முறை ரிட்டர்ன் பைலிங் குண்டக்க மண்டக்க தனமாக உள்ளது அதனை விரைவில் சரி செய்தால் மத்திய அரசாங்கம் நல்ல பெயர் பெறும். இப்போது உள்ள சாப்ட்வேர் டெவெலபிங் agency பிணம் வைக்கும் box type இல் front end data keying form நை box box ஆக டிசைன் செய்துள்ளது , இது அரசாங்க சாப்ட்வேர் வேலைகளுக்கு TCS அல்லது NIc பெஸ்ட் என காட்டியுள்ளது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X